பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

008 கம்பன் கலை நிலை

பொழுது அது ஆகாளிசெய்து ஊர் முழுதும் கேட்கும்படி நேரே வாய்விட்டல.றம். அடியில் வருவது காண்க.

‘தவமறைங் தொழுகும் தன்மை யிலாளர்,

அவமறைங் தொழுகும் அலவைப் பெண்டிர், அறை போகு அமைச்சர், பிறர்மனே தயப்போர், பொய்க்கரி யாளர், புறங்கூற் ருளர்என் கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர்எனக் காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப் பூதம் புடைத்துனும் பூத சதுக்கமும்’ (சிலப்பதிகாரம், 5) இதல்ை அங்ககளின் அமைப்பும், அரச கிேயும், அக்கால கிலே யும் அறியலாகும். இத்தகைய அற்புதமான பூகப்பீடத்தின் அருகுவந்து தன்னைக் கொன்று விடும்படி மருதி கன்றி கின்றாள். அக் தெய்வப் பூகம் அவளை நோக்கி ஆகாவுடன் சில போகனே களைக் கூறியது: மருதி, நல்ல பதிவிாகையே; கொழுநனே. கெய்வம் என்று உழுவலன்புடன் ஒழுகி வருகின்றாய், வரினும் பொய்க் கதைகளைக் கேட்கின்றாய்; பிறருடைய ஆடல் பாடல் களேயும், விழாக்களையும் விழைந்து காண்கின்றாய் இச் சிறுபிழை யினுல் உன் அரிய மகிமை ஆற்றல் குன்றி யுள்ளது; இக்குறை நீங்கினல் உன் மொழி வழியே மழை பொழியும்; பத்தினியான உன்னேட் பழுது கினைக் கவனே அாசன் விரைந்து கண்டிப்பான்; எழு நாளைக்குள் அவன் கண்டியாவிடின் நான் அக்குற்றவாளியைக் கொன்று தீர்ப்பேன்; நீ குணமுடன் போய்க் கணவனே வழி பட்டு ஒழுகுக’ என்று உணர்க்கி விடுத்தது. இச்சரித வுண் மையைச் சாத்தனர் என்னும் புலவர் பெருமானுர் அழகும் விளக்இ யிருக்கிரு.ர். அடியில் பார்க்க.

‘ தெள்ளுர்ேக் காவிரி ஆடினள் வரூஉம்

பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின் யாப்பறை என்றே எண்ணினன் ஆகிக் காவிரி வாயிலிற் ககந்தன் சிறுவன் 5 வோ என்ன நேரிழை கலங்கி

மண்டினி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்: புக்கேன் பிறனுளம் புரிநூல் மார்பன் முத்திப் பேணும் முறை எனக்கு இல்லென