பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1126 கம்பன் கலை நிலை

நிலஞ்செய் கவக்கால் தோன்றியுள்ள இக்குலமகன் கிலேமை களை மேலும் கூறுதல் மிகையாம் ; உனது கிலைமையை மகிமைப் படுத்த உரிமையுடன் ஆளே இக் கலம் கொண்டு வந்துள்ளேன் ; உண்மையை உணர்ந்து நன்மையை விரைந்து செய்து கொள்க என்னும் கருக்கோடு முனிவர் இப்படி முடி க்கருளினர்.

(இவ்வளவில் குலமுறை கிளத்து படலம் முடி ஆறுகின்றது. அகலிகை சாபம் தீர்க்கதும் கோசிகர் முகவிய மூவரும் சனக

--- I o i. == -- -- மன்னனை நேரே வந்து கண்டதாக வால்மீகக்கில் கூறியுள்ளது.

மிதிலைக் காட்சியும், முனிவர் குலமுறை கிளக்கலும் அங்கே இல்லை ; அவற்றை இடையே விரித்துப் பலவகைச் சுவைகளேயும் கம்பர் இங்கே நலமாக விளைக் கிருக்கிரு.ர்.

கன்னி மாடக்கில் இருந்த சீதையையும் இராமனேயும் இடை யே சந்திக்க வைத்து, உழுவலன்பு சுரங்க காதலுணர்ச்சிகளை இன்ப நலம் கனிய இனிது வளர்த்து, தமிழ் இலக்கியத்தில் தனித்துக் கிளைத்துள்ள அகப்பொருள் வளங்களே அள்ளிச் சொரிந்திருக்கிரு.ர். வள்ளுவப் பெருமான் உள்ளி உாைத்துள்ள காமப் பாலுக்குச் சானகி ராமாை ஆன வரையும் அமைதிகாட்டி அப் பாலின் சுவையைப் பண்படுத்திக் கம் நூலின் சுவையை மேலின்பமாக விளைத்தருளியுள்ளார்.

தமது கதாநாயகனுடைய பெருமைகளை மாகவர் வாய் மொழியால் ஒதியுணருங்கோ வம் உவகை ததும்ப வெளிப்படுத்தி யிருக்கிரு.ர். உரைகள் தெய்வ மணம் கமழ்ந்து திகழ்கின்றன.

விசுவாமிக்கியர் இராமனேக் குறித்து இது வயை சனகனி டம் கூறியது, பிள்ளைக்குப் பெண்கேடி வந்துள்ள வாய்ச்சாலகன் ஒருவன் பெண்ணேப்பெற்ற கங்தை சிங்கை மகிழ்ந்து விழைந்து இசையும் படி வண்ணித்துப் பேசியதுபோல் எண்ணப்படுகிறது.

குலச் சிறப்பு, குடிப்பிறப்பு. சக்காவர்க்கிக் கிருமகன் என் ம்ை அம்புகக் ககுதி, இளமை எழில், கல்வி கிலே, அருங் கிற லாண்மை, பெரும்போர்விாம், அக்திய சக்கிாங்களின் அதிசய சித்தி, கெய்வப்பெற்றி என்னும் இன்ன வாரு ன அரும்பெறல் நலங்களெல்லாம் இராமனிடம் ஒருங்கே குடிகொண்டுள்ளன என்று மாக வர் சொல்லி வங்கதைக் கேட்டு மன்னவன் உள்ளம்

--

பூரித்து உவகை மீக் கூர்க்கான். உடனே உரையாட நேர்ந்தான்.