பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1131

உறுவலி யானையை ஒத்த மேனியர் : செறிமயிர்க் கல்எனத் திரண்ட தோளினர் அறுபதி யிைரர் அளவில் ஆற்றலர் : தறிமடுத் திடையிடை தண்டில் தாங்கினர்.

(கார்முகப்படலம், 3)

வில்லைத்துக்கி வருகின்றவரை இங்கே நாம் நோக்கி கிற்கின்றாேம்.

சுமந்து வங்கவர் மிகுந்த தேகபலம் உடையவர் என்பதை முகலடி யில் அறிகின்றாேம் மதயானையை ஒப்புாைக்கது அவர் கம் உடல்வலியும் பருமனும் திண்மையும் தெரிய.

சிலர் பருத்த தேகமுடையாாயிருப்பர் ; சிறுக்க ஒரு சுமை யும் சுமக்க முடியாமல் உடற் சுமையாளாய் உள் மூச்சு வாங்கி உலைந்து கிற்பர் ; இவர் அங்கிலையினர் அல்லர் ; (எத்துணேப் பாாத் கையும் எளிதில் எடுக்க வல்லவர் ; சுமை எடுத்தலை நாளும் பழகிப் பயின்று கோள்வலி ஏறினவர் என்பார், செறிமயிர்க் கல் எனத் திாண்ட கோளினர் ” என்றார். சுமந்து காய்ப்பேறிக்

திமில் கொண்ட திண்ணிய கோளினர் எ ன்றபடி.)

அவ்வாருன ஆட்கள் எவ்வளவு பேர் ? எனின், அறுபதிை பிரர் என்க. (கூட்டம் அதிகம் ஆனமையால் பலர் வலி குறைங்

திருப்பரோ? என்று ஐயுறுவார்க்கு, ஒவ்வொருவரும் அளவில் ஆற்றலர் என்பதைத் தெளிவாக வலியுறுத்தினர்.)

பெருவலியுடைய இவ்வளவு பேரும் ஒரு முகமாய்த்திாண்டு அங்க வில்லுக்கு ஒர் மதிப்பாக இடை கொட்டுப் புடைசூழ்ந்து ஒப்பனே செய்துள்ளாசோ ? எனின், அப்படி அன்று ; எல்லா ரும் தனித்தனியே ஊக்கி உறுதியுடன் து.ாக்கிப் போக்கார் என் பதை இறுதியில் உாைத்தார்.

‘ கறிமடுத்து இடையிடை கண்டி ல் காங்கினர் ’’ என்ற கல்ை வில்லைக் கொண்டு வருவதில் அவர் பட்டுள்ள பாடுகள் கண்டு கொள்ளலாம். கிறி=குறுக்கடி.

நீண்ட கண்டாயுகங்களைப் பிணைத்துவைத்து வில்லை அதன் மேல் ஏற்றி இருமருங்கும் வரிசையாய் கெடி துகின்று கடிதுசுமந்து இடை இடையே காங்கு கடிகளில் கிறுக்கிக்க கையாறிப் பெரும் பிரயாசையோடு மெல்ல மெல்லக் கொண்டு வந்திருக்கிரு.ர்கள்