பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11:38 கம்பன் கலை நிலை

பூசிக்கு வந்தான். வழிமுறையே குல பாம்பரையாக விழுமிய கிலையில் அது விளங்கி வருகின்றது. முக்கட் பாமன் அருளால் கிடைத்துள்ளமையால் இதற்குத் திரியம்பகம் என்று பெயர். கிரி =மூன்று. அம்பகம் = கண். மூவுலகங்களையும் வெல்ல வல் லது என்பதாம். வில்லின் சரி கக்கை இங்கனம் சொல்வி முடிக்அப் பின்பு சீகை கோன்றிய கிலையைப் பேச லானுர்.

சீதை யின் தோற்றம்

எங்கள் மன்னர் பெருமான் புக்கிரப்பேறு கருகி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேள்வி செய்யக் கொடங்கினர். யாகசாலைக்கு உரிய நிலக்கை விகி முறைப்படி முதலில் உழு தோம். எழாவது சால் உழுது வருங்கால் அக்கொழுமுகத்தி விருத்து ஒர் எழில் உருவம் ஒளிவிட்டு எழுந்தது. கிளேத்து நோக்கினுேம் ; கண் கொள்ளாகக் கட்டமுகுடைய பெண் குழங் கையைக் கண்டோம். பெருமகிழ்ச்சி கொண்டோம். மகவை விழைந்து மகம் செய்ய நேர்ந்தோம், பாமன் அருளால் கிருமகள் அனேய ஒரு மகளைப் பெற்றாேம் ‘ என்று அரசு உள்ளம் பூரிக் து உவத்து கொண்டுபோய் அாசியிடம் கொடுத்தார் ஆனங்க பய வ சாய் யாவரும் களித்தார். ஊரும் நாடும் உவகை மீக்கூர்க்கன. சீரும் சிறப்பும் செய்து, கெய்வம் தொழுது கண்மணி எனக் கருதி அப்பெண்மணியை வளர்த்து வருகின்றாேம் என மேலும் தொடர்ந்து சொல்லி வந்தார். அவருடைய உரைகளைக் கவி களில் காண்போம்.

இரும்பனேய கருநெடுங்கோட் டினயேற்றின் பனேயே ), பெரும்பியலில் பளிக்கு நுகம் பிணைத்ததைேடு அனைத்திர்க்கும் வரம்பில்மணிப் பொற்கலப்பை வயிரத்தின் கொழுமடுத்திட்டு உரம்பொருவில் கிலம்வேள்விக்கு அலகில்பல சால் உழுதேம்.

வேள்வி செய்தற்கு உரிய இடத்தில் முன்னதாக நல்ல பயிர்களை வளர்த்து அவற்றை அப்படியே பசுக்களுக்கு ஊட்டி அகன்பின் அங்கே யாகசாலை அமைப்பது வழக்கம். அந்த மர பின்படி விளைவு புரிய முதலில் உழு கார். உழுத காளைகளின் கிலை, நுகத்தின் திறம், கலப்பை கொழுக்களின் சிறப்பு இதில் குறிக்கப் பட்டுள்ளன. தங்கக் கலப்பையில் வயிாத்தால் செய்த கொழுவைப் ஆட்டி உழு கார் என்றது அரசனது திருவின் பெரு