பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ன் 1139

மையையும், கருகிய கருமக்இன் மதிப்பையும் உர்ைக்கி கின்றது. அழகிய கிரு ஒர் விளைவாய் விழைந்து வரும் கெழுதகைமையும் தெளிவுற உழுதகைமை வந்தது. இங்கனம் வருங்கால் நிகழ்ந்ததை அயலே மொழிகின்றார்.

உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிர்ஒளிபோல் பொழிகின்ற புவி மடங்தை உருவெளிப்பட் டெனப்புனரி எழுகின்ற தெள்ளமுதோடு எழுந்தவளும் இழிக்தொதுங்கத்

தொழுகின்ற கன்னலத்துப் பெண்ணரசி தோன்றினுள்.

(காாமுகப்படலம், 17)

சிகை உகிக்க காட்சியை இதில் நாம் கண்டு களிக்கின்றாேம். அக்க இளங் குழங்கை தோன்றிய பொழுது பால சூரியன்போல் மேல் எங்கும் செஞ்சோகி வீசியது. பூமிகேவியே ஒரு குழவி உருவில் வெளி வக்கதுபோல் ஒளி மிகுந்து இலட்சுமிதேவியும் இலட்சையுறும்படியான !ே ாழகோடு அ.தி பெருகி எழுங் கது. உலகமெல்லாம் உவந்து கொழக்கக்க விழுமிய கிலையில் வெளி வவே அாசன் உழுவலன்போடு அவ் இளங் குழவியைத் தழுவி எடுத்துக் கன் குலவிளக்காக உளமிகக் களித்துப் பேணிவருகின் முன் என்க.

தெய்வ திருவருளால் எய்திய அப்பெண்ணாசியை மன்ன னது செய் கவப் பயனுக எண்ணி விதேக நாடு முழுவதும் விழைந்து போற்றி வருகின்றது.

புணரி எழுகின்ற கெள் அமுகோடு எழுந்தவள் ”

என்றது இலக்குமியை. புனரி= கடல். அமிர்துடன் பாற்கடலில் பிறந்த அக்கிருமகள் உழு புழுதியோடு கிலத்திற் பிறந்த இவ் ஒரு மகளுக்கு இழிந்து ஒதுங்கியது, உருவ எழிலை மட்டும் நோக்கி யன்று: உலகம் கலமுற உதித்திருக்கும் அருமை யும் அமைதியும் கருதியாம்.

அன்னவளது அமிசமாகவே தோன்றி யிருப்பினும் இது பொழுது இன்னவள் உலகு உயிர்கள் உய்ய வந்துள்ள ஒரு குல மகனுக்கு உரியதாாமாய் நேர்ந்து அரியன செய்ய மூண்டிருக்கும் கிலைமையும் கலைமையும் ஒர்ந்து, பதவி நீங்கிய பழைய கிழவியாய் உளமிக காணி அயலே அவள் ஒதுங்கினுள் என்க.