பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910 கம்பன் கலை நிலை

போற்றி, உக்கம பத்தினி கிலையைப் பூகம் இதன் கண் உணர்த்தி யுள்ளது. உணர்வு கலங்கள் பல இதில் துனுகி மிளிர்கின்றன.

பண்டைக்காலத்தில் இந் நாட்டில் நகரங்கள் அமைந்திருக்க கிலைமையும், அரசு புரிந்த முறைமையும், பதிவி கைகளின் ககை மையும், அவரது சிக்கசுக்கியும், தெய்வப்பெற்றியும் இதல்ை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இப்படி ஒரு சோகனப் பூகம்: இக்காலத்தில் இருக்கால் நம்முடைய நிலைமைகள் எப்படியாம்?

ஆகி அங்கம் இல்லான் முதல் கெய்வமே யாயினும் கனக்கு உரிமையாகக் கந்துள்ள சொந்தநாயகனையே தெய்வம்.எ னமகித்து மனேவி ஒழுக வேண்டும் , அதுவே அந்த எகநாயகனுக்கு உவகை யாம் என்பதாம். உடனுறை கெய்வத்தை விடுத்துக் கடவுளேப் பேணினமையால் மடவாலே ! உனக்குக் குறைவு நேர்க்ககென்று பூகம் குறிக்கிருக்க லறிக. கடவியை= கடமையாகவுடையை. இனி, கணவனேயே தெய்வமாகக் கருதிப் பேணுக என்பதாம். பெண்களே மிகவும் அடிமைப்படுத்தி என்றும் சுமக்குக்ழ்ேப் படிந்து ஊழியம் புரிந்து வரும்படி ஆண்கள் எழுதிவைத்த அதி யாயச் சூழ்ச்சிகளே கற்பிலக்கணங்கள் என்று நூல்களில் கலித்தி ருக்கின்றன ; அவை பெண்ணினத்துக்கு இழிவு கருவன : அவற்றை ஒப்புக்கொள்ளக்கூடாது; ஒழித்து விடவேண்டும் என இக்காலத்தில் சிலர் சிலுகுகள் செய்கின்றனர்.

உண்மையையும் உரிமையையும் குறிக்கோளையும் ஊன்றி உணராமல் மகளிர் இனத்துக்கு மாண்பு செய்ய வந்தவர் போல் கமக்குக் கோன்றியபடியே அவர் வீம்பு புரிகின்றார். இவ்விம்பில் இருபாலும் கூம்பியுள்ளன. கற்புடையார் அன்புரிமையுடன் இயல்பாக உவந்துகொள்ளும் ஒழுக்கம் கற்பிலார்க்கு இப்படி மயலாகின்றது. ஆகவே அஞ்சி அயர்த்து அவம்பேசுகின்றனர்.

ஆணும் பெண்ணும் உயிரும் உடலும் போல் ஒன்றை ஒன்று கழுவி ஒளிபெற்றுள்ளன. ஒன்றுக்கு ஒன்று செய்யும் உரிமையும் ஆகாவும் இாண்டிற்கும் இகமாய் இனி கமைகின்றன. உரிமையில் வழுவுமின் இருமையிலும் இழவுறும். இதில்உயர்வுகாழ்வு காணல் மயலேயாகும். -

ஒரு மனிதன் பதினறு வயது வரையும் காய் கங்கையால் பாலிக்கப்படுகிருன்; அகன் பின் அவன் வாழ்வு முழுவதும் மனைவி கையிலேயே மருவியுள்ளது. வாழ்க்கைத்துனை என மனே விக்கு