பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1145

உள்ள சேனைகளை யெல்லாம் ஒல்லையில் ஊக்கி உருக்தி எதிர் கின்றான். பெரும் போர் மூண்டது. இருதிறப் படைகளும் கைகலந்து நெடுநாள் அமாடின. அதில் சனகன் படைகள் பல மாண்டன. மன்னர் பலர் ஒருங்கு திாண்டு பெருஞ் சேனேக ளோடு தொடர்ந்து கொடும்போர் ஆற்றினமையால் தனி நிலை யில் கின்ற இவன் சேனை களர்ந்து கேய்க்கது. இப்போர் ஒர் ஆண்டு வரை நீண்டு கின்றது. பன்னிரண்டு மாகங்களாகப் - ாேடு தனியே அமாட நேர்ந்தமையால் கிறைந்து நிலைத்திருந்த இவனது படைகள் குறைந்து போயின.

. இம்மன்னர் பெருஞ்சேனே ஈவுதனே மேற்கொண்ட

செம்மன்னர் பொருளே போல் புகழ்வாய்ப்பச் சிறந்தது. ‘

அக்கக் கேய்வைக் குறித்து முனிவர் இவ்வாறு ஒப்புசைக்தி உய்த்துணர்வு கந்துள்ளார். கம்முடைய அரசன் சேனே தேய்ந்து ஒய்ந்து மாய்ந்து போயது என உண்மையைச் சொல்லி உள்ளே ஒரு நன்மையைக் குறிக்கிருக்கிறார்,

டசெம்மன்னர்=செம்மையும் திேயும் உடைய செங்கோல் அரசர். ஈவுதனை மேற்கொண்ட என்றது அவர்கம் நிலை தெரிய வந்தது.

டமேகம் ைே ச் சொரிவதுபோல் வள்ளல்கள் கம்பால் உள்ள வற்றையெல்லாம் பிறர்க்கு அள் ளி விசிவிடுவர்; விடவே பொருள் தேய்ந்துபோம்; புறத்தே அது கேயினும் உள்ளே புகழும் புண் னியமும் ஒங்கி கிற்கும் : அதுபோல் சனகன் படை ஊரில் கேய்ந்து போயினும் அவனது கீர்த்தி யாண்டும் நீண்டு கின்றது.

உண்மைக்கும் உரிமைக்கும் நீதிக்கும் மன்னன் தனித்து கின்று போராடினன் என மாற்றலரும் போற்ற நேர்ந்தமையால் இவனது எற்றம் தேர்ந்து கொள்ளலாம்.)

புகழைக் காக்க வள்ளியோர் பொருளை வீசியது போல் தன் மகளைக் காக்க இவ் ஒள்ளியோன் படைகளை விசினுன் என்க.

படைகள் கேயினும் எதிரிகள் உள்ளே புகா கபடி கன்

புண்ணிய வலியால் பெண்ணரசையும் மண்ணாசையும் பாது காத்துப் பெருமிக நிலையில் உறுதியாயிருந்தான் என்பது கருத்து,

144