பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 A (; கம்பன் கலை நிலை

டகொடையாளிகள் பொருள் கேயிலும் புகழ் ஓங்கிப் புண்ணிய சாலிகளாய் உயர் பதவியை அடைகின்றார். பொருள் யாதும் குறையாமல் குப்பைபோல் கூட்டிக் கொகுத்துப் பெருக்கி வைக்கிருப்பினும் உலோபிகள் புகழ் இழந்து புண்ணி யம் ஒழிந்து பழி பாவங்களை யடைந்து இழி நிலையில் அழின்ெருர் என்னும் உண்மை இங்கே துண்மையாக உணர்க்கப்பட்டுள்ளது. ஞான மன்னன் சேனே நிலையைக் குறித்துச் சொல்லும் பொழுது இப்படி ஒரு ஞான நலனே விளக்க மானவர் உணர்ந்து உய்யக் கவி மோனமா அருளியிருக்கிறார்,

இனி எ கிரிகளுடைய சேனை நிலைகளைக் குறிக்கின்றார்,

L அம்மன்னர் சேனே தமது ஆசைபோல் ஆயிற்றால்

- சீதையைக் காகலித்து வங்க அாசர் படைகள் மேலும் மேலும் பெருகி கின்றன என்பதை இவ்வாறு உவமை காட்டி

உாைக்கருளினர்.

நச்சி நின்ற இச்சை உச்ச நிலையில் ஒங்கி யுள்ளதுபோல் சேனைகளும் கிலைமீறி இங்கி யிருக்கன என்பதாம். இருப்பினும், கருதிய அவரது ஆசை கைகூடாததுபோல் படைகளும் ஒரு பயனும் பெருமல் வறிதே வளர்ந்திருக்கன என்க.)

(பொருள்போல் சிறந்தது; ஆசைபோல் ஆயிற்று என இரு திறச் சேனை நிலைகளையும் குறித்து வக்கிருக்கும் உவம வாசகங் கள் துணித்து நோக்கக் கக்கனவாய் உதித்திருக்கின்றன.

5. படைகள் தேய்க்காலும் எ கிரிகளுக்கு யாதும் இடங் கொடுக்காமல் சனகன் மதி வலியால் அரசை இனிது கடத்தி வக்கான். இவனது நிலைமையை நோக்கி இரங்கித் தேவர்கள் பல திவ்விய ஆயுதங்களே இவனிடம் உவந்த கக்கார். lo. மதி விடையோன் விற்காக்கும் வாள் அமருள் மெலிகின்குன் இாங்கி விண்ணுேர் படை ஈக்கார் ‘ என்ற கல்ை இவனுடைய புண்ணிய கிலேமையும், அமார்கள் இவனே மதிக்கிருக்கும் மாட்சி யும் இனிது புலனும். மழவிடையோன் என்றது அழகிய இடப வாகனக்கையுடைய சிவபெருமான் என்றவாறு.

தேவதேவனுடைய வில்லைப் பாதுகாக்கும் புண்ணியசீலன் என்று கருதி, தேவர்கள் ஆவலோடு வந்துஆதாவுசெய்தருளினர்.