பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 114.7

-

இப்படிக் கெய்வபலம் பெற். கை அறிந்ததும் முன்னம் பகைத்து கின்ற அரசரெல்லாரும் அச்சம் அடைந்து சிதறி அகன்று போயினர். “ அற்காக்கை கூகையைக் கண்டு அஞ்சினவாம் என அகன் ருர் ‘ அயசர் உடைந்து ஒடிப்போனமையை இவ்வாறுஉாைக்கிருக்கிரு.ர்.

காகமும், கூகையும்.

காக்கையும் கூகையும் பகைமை யுடையன. காலக் கின் பதவியால் ஒன்றை ஒன்று வென்று கொலைக்கும். கூகைக்குப் பகலில் கண் தெரியாது; இாவில் நன்குகெரியும். காக்கை பகலில் எதையும் கூர்மையாய் நோக்கும் ; இாவில் யாதும் பாாாது. பக வில் குருடுபட்டிருக்கும் கூகையைக் காகம்கொக்கித்து சக்திவிடும். அதுபொழுது யாதும் செய்யமாட்டாமல் அலமந்திருக்க கூகை இரவு வாவும் காக்கையைக் கொக்கிக் கடுந்துயர் விளைக்கும். .அச்சமயம் பல காக்கைகளும் ஒரு கூகைக்கு அஞ்சி இடி ஒளியும் ஆதலால் சனகனுக்கு அஞ்சி ஒடிய அரசருக்கு அல்லின் காக்கை இங்கே உவமையாய் வந்தது. அல்=இரவு. கூகை =கோட்டான்.

[* பகல்வெல்லும் கூகையைக் காக்கை : இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (குறள் 481)

தமக்கு உரிமையான பருவ காலம் கெரிந்து பகைமேல் செல்ல வேண்டும் என அரசர்க்கு உறுதி கூறியிருக்கும் இக்க அருமைத் திருக்குறளை கினேவில் வைத்துகொண்டு மேற்குறிக்க

இ.அ.தி யடியைக் கவி இங்கே இசைக்கிருக்கிரு.ர்.)

கூகையைக் காக்கை பகலில் வெல்லும் என்றமையால் காக் கையைக் கூகை இாவில் கொல்லும் எனச் சொல்ல நேர்ந்தது.

இடத்தொடு பொழுதும் காடி எவ்வினக் கண்ணும் அஞ்சார் ாடப்படல் இன்றிச் சூழும் மதிவல்லார்க்கு அரியது உண்டோ? கடத்திடைக் காக்கை ஒன்றே ஆயிரம் கோடி கூகை இடத்திடை அழுங்கச் சென்றாங் கின்னுயிர் செகுத்த கன்றே.

(வேக சிந்தாமணி, 1927.)

  • ஞாலம் புரக்கும் அரசர் கால கில்ே தெரிந்த, இடவலி அறிந்து செல்லின் எதிரியை வெல்லலாம் ; பருவம் தவறின் அல்லலாம் என்க.

-

அல்லில் அலமரும் காக்கை பகலில் வெல் லுதலே எடுத்துக் காட்டியது கால உதவியைக் கருதி யுனா. பகைவ ை வெல்லுதற்குரிய வகை யும் வழியும் மதியும் கூறிய படி யிது. இகல்-பகை, வலி, போர்.