பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 5.l. கம்பன் கலை நிலை

+ இாமன் இங்கே போர் ஏறு என்றது மேலே விளை போகும் விசக்தி,மலைக் குறித்து வந்தது. பின்னே கார் . . எனப் பேர் பெறுகின்றவன் முன்னே போசேறு என்னும் எறின்ை. எறும் பேர் எல்லாம் இசை ஏறி வந்தன.

இக்கப் போர் ஏற்றின் முகக்கை முனிவர் என் நேர் ஏற்.யப் பார்த்தார் கூரிய அப்பார்வையால் கூறியுள்ள குறிப்புகள் .

இராமையா! உன் குலம், குணம், வியம் முதலிய கி.

களைக் குறித்துச் சனகனிடம் மிகவும் உரிமையுடன் கூறினேன் : யுேம் கூட இருந்து கேட்டு வந்தாய் ! அவ்வளவு எடுத்துப் ெே யும், வில்லை வளைத்தால்தான் கன் மகளைக் கொடுக்க முடியும் என்னும் பிடிவாகத் தோடு அதனைக் கொண்டு வந்து ஊாறிய இப் போவையில் வைத்து விட்டான். பா வில்; யாராலும் அசைக்க முடியாது; வங்க மன்ன வரெல்லாரும் வளைக்க மாட்ட மல் அவமானப்பட்டு ஒடிப்போயினர் என்று சகானந்தர் உாைத் திருக்கிறார்; இங்கே வருவதாக உன் கங்கையிடமும் சொல்ல வில்லை; எனது யாக க ாரியத்துக்கு மட்டும் உன்னே அழைத்து வங் தேன்; ஈண்டு விவாக காரியம் இப்படி விவாதமாய் மூண் டுள்ளது; நாடும் ககாமும் காண அரிய பரிசோதனையில் இப் பெரியவர் நம்மை இழுத்துவிட்டானே! என்று என்மேல் குறை கூறலாகாது, ஏதோ காரியம் இலகுவாய் முடிந்து விடும் என்று கலியாணம் கருதி முயன்றேன்; இவ்வாறு நேர்ந்துள்ளது’. உன் கருத்து என்ன ? வில்லே வளைத்துப் பார்க்கின்முயா ? அல்லது ஒன்றும் வேண்டாம் என்று மீண்டு போய்விடுவோமா? ‘ என இவ்வண்ணம் கோசிகர் பல பேச வேண்டிய இடம் இது. அவ் வண்ணம் யாதும் பேசாமல் கண்ணுல் மட்டும் இராமனைப் பார்க் கார்; அங்கனம் பார்க்கும்கால், அக்கச் சுங் கான் இருந்த கிலே மையை இனிப் பார்க்க வருகின்றாேம்.

வனங்கனைய கிருமேனி வள்ளலும் அந்த இராச சபையில் இாமன் அமர்ந்திருக்க அமைதியும் கம்பீகமும் இதில் காட்சி கருகின்றன. ஒவியக்கில் எழுதிவைக்க அழகிய சித்திரப் பதுமைபோல் (பாதம் அசையாமல் நிமிர்ந்த நோக்குடன் அவ் வுத்தமன் உறைந்துள்ளமையை வனந்து அனைய என்ற கொட

அயோத்தியா காண்டம், கைகேசி சூழ்வினேப் படலம், 109.