பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

t

7. இ ரா மன் 1155

ச வாைங் த காட்டியிருக்கிரு.ர். வனே கல்=வனப்பு அமைய அகல். அங்க நாலை நன்கு கெளிக்க ஒவியப் புலவன் கலை u mor சவுக்கரியம் யாவும் பொருங்கக் கண்னுன்றி/4 . ,0 அ | | வைக்க வண்ண ஒவியம்போல் அண்ணல் அங்கு அமைங் ’ , அறிவிக்க படி யிது. இங்க இருப்பில் அறிவின் அ. ரப் பெருமிகமும் அசச கோலமும் மருவி யுள்ளன.

மேரி வள்ளல் என்றது அருமையாக அமைந்துள்ள கனது 11 | லனே ஒரு பருவ மங்கைக்கு வாசி வழங்க வந்துள்ள அண்மை கிலை கருதி. திருவுக்கு உரிய மேனி என இங்கேர் | lாமயான அமைதி கெரியக் திருமேனி என நேர்ந்தது.

கண் கொள்ளாக் கட்டழகோடு இங்கனம் கம்பீரமாயிருந்த இக் கோமகன் கோசிகர் தன்னைக் கிரும்பிப் பார்க்கவே, விரும்பி

?

ர்ெநோக்கினன் என்றமையால் முன்னதாகவே அவர் முகத்தை

.விசயமாய் மெல்ல நோக்ெ யிருங்கான் என்று தெரிகின்றது ( . சனக மன்னனிடம் முன்னம் அறிமுகம் செய்யும்பொழுது மென் னுடைய வில்லும் காண்டார் ‘ என இலக்குவனே யும் சர்க்கப் பொதுவாகப் பன்மையில் சொல்லியிருக்கலால், இங்க வில்: இளையவனேக் கொண்டே வளேக்கச் செய்வோம் என்று வேளை உல்லாச வினேகமாக முனிவர் உாைக்கவும் கூடும் அலால் அது கூடாவகை நாடியிருக்க படியாய் நயன கோக்கங் கள் பயன் நோக்கி ஊக்கி நயன் அறிய கின்றன.

கோசிகர் கண்ணுேக்கவே அதன் உண்ணுேக்கங்களேயெல் லாம் ஒருங்கே உணர்ந்துகொண்டான் ஆதலால், அம் மாதவத் தோன் நினைந்த எல்லாம் கினைந்து ‘ ாம் குறித்துள்ளன. இன்னும் எண்ணியன எவையோ ? அவை

என்றார் கினைந்தன முன்

அன்விருவருக்குமே கெரிய உரியன ஆகலின் ஒருவருக்கும் 1. கரியாமல் கின்றன.

எண்ணங்கள் மொழிகளா லேயே வெளியான்ெ , . பொது

ா நாளும் உலகில் இவை நிகழ்ந்து வருகின்றன. மொழிகள்

1ாலவே முகம், கண், பார்வைகளாலும் பிறருடைய மன

‘களே அறியலாகும். இவை துண்ணிய நிலையின ஆதலால் ஸ்லாாாலும் எளிதாகக் கெரியமுடி யா. அ.தி.துட்ப முடைய

பதிமான்களே அரிதின் உணர்வர்.