பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 (; கம்பன் கலை நிலை

இாமன் திருவடியை மருவின் இன்பமும், ஒருவின் துன் பமும் உயிர்கட்கு உண்டாம் என்னும் கத்துவ கிலேயும் இதில் உய த துனா வுளளது.

6. அக்க அண்ணல் என் கண்ணுள்ளும் எண்ணுள்ளும் இருக்கின் முன் இருந்தும், நேரே காணுமல் கான் கட்டழிகின் தேன் என்று கவித்து இறுதியில் கன்பிழைபாட்டைவெறுத்தாள் 7. நல்ல தேவாமிர்கம் பாற்கலிடல் அன்றி வேறெங்கும் பெறமுடி யாது. அத்தகைய அரிய அமுகம் வலிய வந்து எளிதே கிடைக்கது ; அதனே உடனே அள்ளி எடுத்து அருத்தி மகிழா மல் விணே ஒதுங்கி இருந்துவிட்டு இப்பொழுது அழுது புலம்பு கின்றேனே இது முழு முடக்கனம் அல்லவா ? என்று கன்னே யே இகழ்ந்து கொண்டாள். ஆகள் =மடர். ‘மொய்கிடக்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே

கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்பது என் கொலோ : ஆளே அயலே அகலவிட்டது மடமை என்றபடி,

கண்டவுடனே விரைந்து புகுந்து கட்டி அனேத்துத் தாக்கிக் கொண்டு வந்து கன்னிமாடத்தில் பூட்டி வைக்கிருக்கவேண்டும்; அங்கனம் செய்யாமல் மதிமோசம் போனேனே என்று மறுகி யுள்ளமை இகளுல் அறியலாகும்.

கட்டுாைப்பது = வாய்ச்சாலகமாய் வட்டித்துப் பேசுவது. செய்யவேணடிய இடத்தில் காரியத்தைச் செய்துகொள்ளாமல் கை கழுவவிட்டு இதுபொழுது அதை விழைந்து பன்னிப் பன் னிப் பேசுவதில் யாது பயன்! என்று கன் அறிவையும் விதியை யும் சொந்து ஆஅகலடையுமுறையில தேறுதல் அடைந்தாள்.

சிலையுற்ற செயதியைச் சீதை அறிதல்

இன்னவா. இன்னலுழந்து கன்னங்தனியளாய்ச் சானகி தவித்து இருக்கும்பொழுது அபண்மகனயிலிருந்து ஒர் அழகிய இள மங்கை வியைந்து ஒடி வந்தாள். அவளுடைய பெயர் நீலமாலை. இாமன் வில்லை முறித்த செய்தியைச் சொல்லுகற்காகவே உள்ளங் களித்து அவ்வாறு அவள் ஒல்லையில் அடைந்தாள்.

அவள் ஒடிவக்க நிலையும் உ ைக்க முறையும் உவப்பு மிக உடையன. ஓடிவரும்போதே உள்ள மகிழ்ச்சி வெளியே துள்ளி வாதது.