பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1177

வடங்களும் குழைகளும் வான வில்லிடத் தொடர்ந்துபூங் குழல்களும் துகிலும் சோர்தர துடங்கிய மின் என கொப்தின் எய்திள்ை நெடுங்தடங் கிடக்தகண் நீல மாலேயே. (1) வங்தடி வணங்கிலள் வழங்கும் ஒதையள் அங்கமில் உவகையள் ஆடிப் பாடினள் சிங்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்கையும் சுந்தரி சொல் எனத் தொழுது சொல்லுவாள். (3) (கார்முகப் படலம், 56, 57) வங்கவளுடைய விகய சாகசங்களை இங்கே நாம் விழைந்து காண்கிருேம். கலனும் குழலும் கலையும் குலைய வங்கமையால்

அவளது உவகை கிலே உனா வந்தது.

முக்த வடங்களும், வயிா மாலைகளும், இாக்கினக் கம்மல் களும் அயலெங்கும் ஒளி விச எய்தினுள் என்றதனுல் செல்வச் சிறப்பும் அழகமைகியும் அறியலாகும்.

அத்தகைய கட்டழகி சீ ைக யி ன் பாகக் கில் விழுந்து பரிந்து வணங்கிப் பணிவுடன் எழுத்து விழைந்து வியந்து அகம் மிக மகிழ்த்து முகம் மலர்ந்து கின்றாள்.

அங்ஙனம் கின்றவளே நோக்கி, என்ன உள்ளக் களிப்புடன் ஒடிவந்துள்ளாய் ! விளைக்கது என்ன ? கிகழ்க்கதைச் சொல்லு ’’ என்று சானகி விாைத்து கேட்க அவள் உவந்து சொல்லலாஞள்.

சுந்தரி சொல் எனத் தொழுது சொல்லுவாள்.

எனற கணுல வகதவள கொண்டுள்ள மரியாதையும் மதிப்பும் குறிப்பறித்து பேசும் கூர்மையும் கோம்களிடம் பழகும் சீர்மை யும் தெரிய கின்றன.

சுக்காமான மங்கள காரியம் சொல்ல வந்திருக்கலால் அக்கச் சோபன கிலையின் இயல்பால் சுந்தரி என நேர்ந்தது. பாங்கிகளுடைய பாங்கும், அரசிளங் குமரி அவர்களோடு அள வளாவி வரும் அமைதியும் விழுமிய கிலையில் கெழு ககைமை தோய்ந்துள்ளன.

வக்க செய்தியைச் சொல்லுக என்று சீதை சொல்லியபின் அவள் கொழுது கின்று உழுவலன்புடன் உற்றதைச் சொல் லினுள். சொன்னது என்ன ? பின்னே காண்க.

148