பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1178 கம்பன் கலை நிலை

நீலமாலை கூறியது.

கயாத துரகமாக் கடலன் கல்வியன் தயரதன் எனும்பெயர்த் தனிச்செல் கேமியான்

புயல்பொழி தடக்கையான் புதல்வன் பூங்கனே மயல்விளே மதனற்கும் வடிவு மேன்மையான். (1)

மராமரம் இவை என வலிய தோளினுன் அராவனே அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் இராமன்னன் பதுபெயர் இளேய கோவொடும் பராவரு முனியொடும் பதிவந்து எய்தின்ை. (2)

பூனியல் மொய்ம்பினன் புனிதன் எய்தவில் கானிய வங்தனன் என்னக் காவலன் ஆணேயின் அடைந்தவில் அதனே ஆண்டகை நாண் இனிது ஏற்றின்ை நடுங்கிற் றும்பரே. (3) மாத்திரை யளவில்தாள் மடுத்து முன்பயில் சூத்திரம் இது எனத் தோளின் வாங்கினுன் ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே. (4) (கார்முகப்படலம், 58-61)

ஒடிவக்க சேடி இவ்வாறு உரைத்து கின்றாள்.

உங்கள் திருமணம் குறித்து விாப்டனையமா வைத்திருந்த பாா வில்லை ஒரு குமான் வந்து வளைத்து முறித்தான் ‘ என்று சுருக்கிச் சொல்ல வேண்டியவள். இப்படி விரித்து விளக்கியிருக் கிருள். குமான் என்று மாக்கியம் சொன்னல், அவன் யார்? எ க்க ஊர் என்ன சாதி நிறமும் குணமும் அழகும் எப்படி ? என இன்னவாறு பலவும் அறிய விரும்புவள் ஆதலால் அவ் வினுக்களுக்கெல்லாம் உரிய பதிலே எதிர் அறிந்து மதி நலம் கனிய அகிநயமாக இங்ானம் கூறலாள்ை.

அவளது காரிய விசாரணையும், கேள்வியின் ஆழமும், செய்தி களேத் தெளிவாகப் புனைந்து சொல்லும் திறமும், இதல்ை அறிய லாகும். இாாமனேக் குறித்து அரச சபையில் கோ சிகர் கூறி யுள்ளன ஊர் முழுதும் பாவி யிருக்கலால் அவனது வரலாற்று. கிலையை இவ்வாறு கிாலாற்ற நேர்ந்தது. கயம்=யானே.

‘கேர் கரி பரி முதலிய கால்வகைச் சேனைகளும் கடல் என உடையவன் ; சிறந்த கல்விமான் ; உயர்ந்த நீதிமான் ;