பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1182 கம்பன் கலை நிலை

படுக்கி விண் செருக்குக் கொண்டாடுதல் வழக்கம் , அங்ஙனம் இருக்கப் படி அரசெல்லாம் கொழும் முடி மன்னன் கடி மன கிலையில் கருகி கிற்பது பெரிதும் கருக வந்தது.

கலைமையான ஞான சீலயிைருக்காலும் உலக கிலைகளை உய்க் துணர்ந்து மானமும் மதிப்பும் பேணி, சனகன் இவ்வாறு விதய மாக உரையாடலான்ை.

இவ்வாசகக்கைக் கேட்டதும் கோசிகர் என்ன சொன்னர் ? ஒல்லையில் அவனும் வந்து உறுதல் நன்று. என உரிமையுடன் உாைக்தார். உடனே சனகன் பெரு மகிழ்ச்சி அடைந்து கிருமண நிலைகளை விளக்கி ஒலை ஒன்று எழுதவிக்கு க் கன் கை ஒப்பம் இட்டுச் சிறந்த தூதுவரிடம் அதனை உவந்து கொடுத்து உறுதி பல கூறித் கிருவயோக்கிக்கு அனுப்பின்ை. அவர் விாைந்து சென்றார்.

மன்னர்பிரானுடைய வாவை எகிர் நோக்கிச் சனகன் முதலிய அனைவரும் மனமகிழ்ந்திருந்தார். மங்கல நாளே எதிர் பார்த்து நாடும் நகரமும் ஆவல் மீதுார்ந்து ஆர்வம் பொங்கி கின்றன.

இவ்வளவோடு கார்முகப் படலம் முடிகின்றது.

கார்முகம்=வில். மழைக்காலக்கில் ஆகாயக்கே பச்சை யாய் நீண்டு வளைந்து கோன்றுவகை இங்கிா வில் என்பர். கார்முகக்கே படிந்துள்ளமையால் அவ்வானவில் கார்முகம் என வங்கது. பின்பு பாரிலுள்ள வில்லுக்கு அது போய் நேர்க்கது. ‘ கார்முகக் கடுமுகில் ஊர்கி யாக ‘ (பெருங்கதை, 3–20) என்னும் இதில் கார்முகம் குறித்து கிற்கும் பொருளை ஒர்க.

போர் முகக்கே பொருது வெல்ல வல்ல மன்னர் எல்லாரை யும் பின்னுேடச் செய்து பெரு மகிமையோடு சீர்முகந்து கின்ற கார்முகக்கைக் கார்வண்ணன் நேர் வளைக்க செய்தியை உாைக்க

லால் இப்பகுதி கார்முகப் படலம் எனப் பேர் எய்தி நின்றது.

முன்பு சென்ற தாது வர் அயோக்தியை அடைந்ததும், கசாகனேக் கண்டதும், மண ஒலை கங்கதும், நிகழ்ந்ததை அறிந்து மன்னர் பிரான் மகிழ்க்கதும், குடி படைகளோடு எழுந்து மிதிலை