பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 11 S3

நோக்கி வந்ததும், சனகன் எதிர் கொண்டு கண்டு முதிர் அன் புடன் அழைத்து வந்து அாண்மனேயில் உபசரித்து வைத்ததும், கசாகன் வரலாற்றுப் பகுதியில் முன்னம் உாைக்கப்பட்டுள் ளன. அவற்றை மீண்டும் தொடர்ந்து பார்த்து ஈண்டு எண்ணிக் கொள்க.

எழுச்சி, வரைக் காட்சி, ஆக்கொய், போட்டு, உண்டாட்டு, எதிர்கோள் என இடையே ஆறு படலங்களைப் பாப்பிக் கலியா னக்துக்கு வருகின்ற ஆடவர் மகளிருடைய உல்லாசமான சல் லாபங்களையும், கூடல் ஊடல்களையும் காகல் களிப்புகளையும் கலை நலங்கனிய விளக்கிப் பலவகைச் சுவைகளையும் கவி அங்கே இனிது விளக்கிருக்கிரு.ர். காவியத்தின் சீவியமான சிருங்காச வருணனைகளும், காம இாசனைகளும் அப்பகுதிகள் எங்கனும் பாந்து மிளிர்கின்றன. அவற்றை உரிமையுடன் உள்ளே உவந்து

விடுத்துக் ககாநாயகனே மாக்கிாம் நாம் கொடர்ந்து பார்ப்போம்.

கசாகன் மிதிலை அடைந்த பொழுது இராமன் எதிர் நடந்து போய் அவன் அடியில் விழுந்து கொழுதான். கொழுது கிடக்கும் அருமை மகனே உழுவலன்புடன. கழுவி எடுத்து உச்சி மோந்து பிள்ளைக் காகலோடு மன்னன் பேருவகை பூத்து கின்றான். அதன்பின் இராமனைக் கனியே சிறந்த இாகத்தில் எற்றி நகரிடையே பவனி வசச் செய்து, கசாதனைச் சனகன் தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்று உயர்ந்த உபசாங்களை உரிமையுடன் புரிந்தான். அரசர்பிரான் அகமகிழ்க்கிருத்தான்.

இராமன் மிதிலையில் பவனி வருதல்

இராமனது ஊர்கோலம் சீரும் சிறப்பும் கிறைந்து பேர் ஆாவாசமாய்ப் பெருகி எழுந்தது. பாகன் முதலிய கம்பிமார் மூவரும் உக்கம இலக்கணம் வாய்க்க உயர்க்க குதிரைகளை ஊர்ந்து அருகுவா, மந்திரி பிரதானிகள் கானைத் தலைவர்களெல் லாரும் புடைசூழ்ந்து கொடா, நடுவே அழகிய பரிகள் நான்கு பூண்ட விழுமிய கேரில் பசிய ஒரு புதிய இளஞ் சூரியன் போல் மாகக ஒளி கவழ இராமன் இனிது அமர்ந்து உலா வந்தான்.

---

  • இந்துால் பக்கம் 350 முதல் தொடர்ந்து பார்க்க

_