பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1190 கம்பன் கலை நிலை

வரிந்தவாள் அனங்கன் வாளி மனங்கழன் மனவும், மாகர் எரிக்கபூண் இனமும், கொங்கை வெயர்க்கபோ கிழிந்த சாந்தும், சரிந்தமே கலேயும், முத்தும், சங்கமும், தாழ்ந்த கூந்தல் விரிங்கபூங் தொடையும் அன்றி வெள்ளிடை அரிகவ் வீதி. (8) தோள்கண்டார், தோளே கண்டார் ; தொடுகழற் கமல மன்ன

தாள் கண்டார், தாளே கண்டார் ; கடக்கை கண் டாரும்.அஃதே ; வாள்கொண்ட கண்ணுர் யாரே வடிவினே முடியக் கண்டார் : ஊழ்கொண்ட சமயத்து அன்ன்ை உருவுகண் டா ை ஒத்தார். (9) (உலாவியற் படலம்) மிதிலை மங்கையரை முன்னிலையாக வைத்துக்கொண்டு இாாமனது வடிவழகைக் கவி இங்ானம் பாராட்டி யிருக்கிரு.ர். பாடல்கள் யாவும் காதல் நலம் கனிந்து வந்துள்ளன. ஐயன்பால் மையல் மீதுார்ந்து தையலார் அடைந்துள்ள மெய்ப்பாடுகளையும் செய்கை நிலைகளையும் கனித்தனி ஊன்றி கோக்கி இனிக்க பல நலங்களையும் துனித்து உணர்ந்து கொள்க. காமச் செவ்வி படர்ந்து, நகைச்சுவை கொடர்ந்து,கற்பனேக்காட்சிகள் அடர்ந்து உரைகள் எல்லாம் உவகையில் ஊறி வந்திருக்கின்றன.

பொருட் கறிப்புக்களை விளக்கப் புகின் பெரிதும் விரியும் ஆதலால் விேயே உரிமையுடன் கருதி யுணர்தல் மிகவும் இனிதாம்.

கவி கஃாக் கண் ஊன்றிப் பல முறையும் படிக்கால் காதல் களிப்புகளின் துணுக்கங்கள், கெஞ்சங்கள் விழையும் கிலைமைகள், ஆர்வம் கனிங்க அவச மொழிகள், உவகை நலங்கள் பலவும் புலம்ை.

உருவ அழகைப் பலவகையிலும் உரிமை மீதார்ந்து உயைத்து வந்த கவி இ. கியில் இராமனது .ாம நிலைமையை விளக்கியிருக் கிறார் விளக்கம் வியனிலையில் மதி தலம் கனிந்து வந்துள்ளது.

தோள் கண்டார் தோளே கண்டார் ;

- == o - - + = - o + = -

என்றது, தோள் அழகைப் பார்க் கவர் அதனேயே பார்க் து கின் ருர் ; வேறு ஒன்றையும் பார்க்கவில்லை என்ற வா.ம.

மது உண்னும் வண்டுகள் போல் வைக்க கண்களை வாங்க டியாமல் கண்டகையே கண்டு களி கூர்ந்து கின்றனர் ஒவ் வொரு _HTM y “ ! il மும் அள விடலரிய பேரெழிலுடன் விழுமய கிலையில் பொலிவெய் இ புள்ளமையால் விழிகள் வெளி வாாமல் கழிபெருங் காகலோடு கல்வி க்குழுமிக் களிக்கலாயின.