பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யாமன் 114) 1

.ெ 1ண்களுடைய கண்கள் இாாமனது உருவ உறுப்புகளில் பதிந்து அமுத வாரியில் அளிகள் மொய்க்க 11- களிமிகுத்து மாகா, அவர் உளமும் உயிரும் உருகிப் பவசாய் கின்ற கிலை மையை இங்கே நாம் பார்த்து கிற்கின்றாேம்.

கன்னேக் கண்ட கண்களைப் பின்னே அயல் ஒன்றும் காணுக படி களிப்பூட்டி யுள்ளமையால் ஒவ்வோர் உறுப்புக்களும் கனிக் தனியே அம்புக அழகுடன் அதிசய நிலையில் விதி செய்து கின்றமை வெளியாயது.

சீதையே ஆயிரம் கண்களால் அன்றிக் காண்முடியாக பேரழகை இாண்டு கண்களேக் கொண்டு மாகர் எங்கனம் கான முடி யும் ? கண்டதிலேயே மூழ்கிக் க ை காணுதவ ாாயினுர்.

-கலைமையான முகம் கண்களைக் குறியாமல் கோள் காள் களைக் குறித்தது, ஆள் அளவில் வெறும் அழகன் அல்லன் ; அரிய பெரிய வீ. அழகன் என்பது விளங்க.

இராமனது எழில் கலங்கள் எல்லாம் விாத் தொழில் புரியவே விளைந்து வன்துள்ளன என்பதை இடங்கள் தோம் கவி விளக்கி வருகிறார் கோள் வலியில் ஆள் நிலை தொடர்ந்து வருகிறது.

கோக்கிய கோக்கு தோளில் ஆழ்ந்தன என்று முன்னம் கன்னிமாடத்தில் கின்று சீதை இந்த ஆளைக் கண்டபோது கோளேயே கண்டு காதலித்துள்ளமை காண்க.

கோலாகலமாய்க் குதூகலித்து வ ரு கி ன் ற இப்பவனிக் கொண்டாட்டக்கிற்கும், அழகுக் காட்சிக்கும் கோளே காரணம் ஆதலால் அங்கிலைமை கெரிய அது தலைமையாய் வந்தது. என்னே கிலைமை? எ னின் இக் தோள் வலியால் வில்லை வளைத்தமையினலே தான் இவ்வளவு சீரும் சிறப்புமாய் இந்தப் பெரிய ஊர்கோலம் நேர்ந்தது ; இல்லையாளுல் யாதொரு காட்சியும் இல்லாமல் மாட்சி யிழந்து போயிருக்கும் என்க.

எந்த அவயவ ஆற்றலால் இந்த மகிமையும் மாட்சியும் விளங்கனவோ, அது சுக்காக் காட்சியாய் முந்து வந்தது.

  • இந்நூல் பக்கம் 1167 வரி 23 பார்க்க.