பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.192 கம்பன் கலை நிலை

பவனியைக் காண விழைக்து மங்கையர் ஒடி வரும் போது

என்ன பேசி வந்தனர்? அகலிகைக்கு அளிக்க காளும், வில் இற கிமிர்க்க கோளும்” காண்டோம் என்று களிப்பூர்ங்கே வேணவா வுடன் விழைந்து புகுந்தனர்.

‘ இசைத்து வந்து அமிழ்கின் மொய்க்கும் ஈ இனம் என்ன லானர் ‘ என முன்னம் சொன்னபடியே அளிகள் அமுதை மொய்த்தது போல் விழிகள் அழகை மொய்த்து நுகர்ந்தன என்க.

கண் கொள்ளாக் கட்டழகு ஆகலின் அக்காட்சி கெவிட் டாது கிளைக்கன. அவ்வளவு விழிகளுக்கும் அமுக வெள்ளமாய் உருவ அழகு பெருகி யிருக்கது ஒன்றும் பருகி மீளாமல் யாவும் உருகி விழ்ந்து உள்ளே மூழ்கிக் கிடந்தன.)

வாள்கொண்ட கண்ணுர் யாரே வடிவினை முடியக் கண்டார்? இந்தக் கேள்வி நிலையைக் கண்ணுான்றி உணர்க.

பெண்கள் ஆவலோடு ஒடி வங்கார் , ஆர்த்தி மீதுார்ந்து

பார்த்தார். அழகைப் பருகி அவசமாகி விழித்த கண் விழித்த படியே வியந்து கிறைங் கார்.

கோளைப் பார்க்கவள், கோளையே கண்டாள் ; வேருென் றையும் காணவில்லை. கையைப் பார்க்கவள் வேறு மெய்யைப் பார்க்கவில்லை. காளைப் பார்த்தவளும் அப்படியே மற்ற ஆளைப் பார்த்திலள். முகக்கைப் பார்க்கவள், அங்க முகத்தில் பதிக்க கண்களைப் புறக்கே திருப்பவில்லை. க ண் னே க் கண்டவள் கண்ணேயே கண்டு களிப்புற்று கின்றாள். இவ்வண்ணம் ஒவ் வொரு உறுப்பிலும் ஊன்றிய கண்ணே வாங்க மாட்டாமல் உவந்து நோக்கி அனைவரும் வியந்து கிகின வரும் நிலையில் கிலத்து கின்றார். அங்கிலைகள் காட்சியின் அற்புதத்தைக் காட்டிகின்றன.

தனித்தனி உறுப்பே இனிக்க சுவையில் இன் பூட்டி யருளினமையால் ஒருக்தியாவது வடிவ முழுவதையும் காண முடியாது போயது.

இங்கனம் கண்டதையே கண்டு களித்து கின்றார் என்றமை யால் அங்கப் பெண்கள் கண்களில் ஏதேனும் பார்வைக் குறைவு உண்டோ? என்னும் ஐயுறவு உண்டாகலாம் ஆதலால் அதனை