பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1209 ‘நிழல்கள் போல் தம்பியருள் .ெ ாலிக்கான்’

அன்புருவமான துணேவர்கள் அருகு சூழ இந் நம்பி இருந்த wன்பக் காட்சியை இங்கே நாம் கண்டு மகிழ்கின்றாேம். பொலி கல்=விளங்குதல். கம் பியரோடு இணேத்துச் சொல்லும் பொழு மெல்லாம் உரிமையும் உள்ளுருக்கமும் வெளியே பெருகி வரு ன்ெறன. கிழமை கழுவிய கெழுதகைமைகள் வளமை கொழித்து மிளிர்கின்றன.

உருவம், பருவம், எழில், உழுவலன்பு முதலிய உயர் கலங் களெல்லாம் ஒரு கிகாாயமைந்துள்ள கம்பியர் மூவர் நடுவே ஒர் பவுண்ணன் அமர்ந்திருக்க வண்ணம் கண்ணுறு காட்சியாய் வண்ணம் இனிக்க வந்தது.

அறம்செய் காவற்கு அயோத்தியில் தோன்றின்ை. மிதிலையில் சனகன் மணி மாளிகையில் அாசகுமானுய் இது பொழுது எழுந்தருளி யிருப்பவன் இன்ன காரியத்திற்காக வங் துள்ளவன் என்னும் உண்மை கிலையை கினைவுறுக்கினர்.

இக் கிலவுலகத்தில் தருமத்தைப் பரிபாலிக்கும் பொருட்டுத் கனது பாம பகமாகிய வைகுண்டத்தை விட்டுத் திருமால் கிருவயோத்தியில் ஒரு மனித வுருவில் கோன்றியிருக்கிருன்; அங்கப் புனிக மூர்க்கியே கான் வந்துள்ள காரியத்திற்கு உரிய துணே ஒன்றை இனிது சேர்க்க ஈண்டு வந்திருக்கின்றான் என்க.

இக்கக் கிருமணம் இாமாவ காாத்திற்கு ஒரு பெருமணமாய் மருவியிருத்தலை துணுகி யுனா இறுதி படி உறுதியுற வந்தது.

இங்ானம் அறம் செய் காவலுக்குத் தோன்றினவன் புறஞ் செய் கோலத்துடன் மணமகய்ை இனிய பூங்கவிசில் எழுந்தருளி அனைவரும் மகிழ அமர்க்கிருத்தான்.

தனது அருமைக் கிருமகன் பவனி வந்து சேர்க்கான் என்று அறிக்க வுடனே தசாகன் தான் அமர்ந்திருக்க மாளிகையில் கின்று எழுந்து அரசர் புடை சூழ அரிய பல மரியாதைகளுடன் கலியான மண்டபத்திற்கு வந்தான். சக்கா வர்த்தியைக் கண்ட தும் சனகன் முதல் அனைவரும் உவந்து பணிந்து உபசரித்து நின்ேருர் முனிவரை வணங்கி எல்லாரையும் கண்குளிாக் கனிந்து நோக்கிச் சிறந்த அரியணையில் கசாகன் எழுந்தருளியிருந்தான்.

152