பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1210 கம்பன் கலை நிலை

அந்த அாசவை இந்திர சபை போல் பெருமகிமையாய் விளங்கி யிருந்தது. அரும்பெறலமைதிகள் அதிசய நிலையில் விதி செய்து துலங்கின.

அவ்வமயம் வசிட்ட முனிவர் சனக மன்னனே இனிது நோக்கிச் சீதையை அங்கே அழைத்து வரும் ாடி பணித்தார். அவன் பெரு மகிழ்ச்சி யடைந்து அமைச்சபை நோக்கினன். அவர் செவிலித் தாயரிடம் உாைத்தார்: அவ் வுரைகளைக் கேட்டு உள்ளங் களித்துப் பெண்ணே அலங்கரிக்கச் செய்தார்.

சிதையைச் சிங்காரித்த அது.

அரசிளங் குமரியைச் சூழ்ந்து உழுவலன்புடைய தோழியர் அழகு செய்யத் தொடங்கினர். விலைமதிக்க முடியாத அரிய பெரிய மணியணிகளை இனிமையுறப் புனைந்தார். இக்க அலங்கா கிலையை ஒரு கலையாக வருணித்துக் கலைமையாக விளக்கி யிருக்கலால் கோலம் காண் படலம் என அப் பகுதி ஞாலம் காண வந்தது.

கவியினது புலமைக் காட்சி ஒவ்வொரு பகுதியிலும் உணர்வு நலம் சாந்து உவகை கனிந்து மிளிர் கின்றது. கங்கை மகளை அழைத்து வரச் சொன்னன்; தாதியர் பெண்ணை அலங்கரித்தனர். மகளிரிடம் இயல்பாக கிகழ்கின்ற இதில் உயர்வாக வேறு என்ன நாம் எதிர் பார்க்க முடியும் எண்ணிப் பாருங்கள். கதாநாயகி யினுடைய இந்த அலங்காாக்கில் கவி செய்துள்ள அலங்காாங்கள் அதிசயக் காட்சிக்ளாய்த் துதிகொண்டு உள்ளன. சில நிலைகளை இங்கே கண்டு செல்வோம்.

அணிகலன்கள் அணிந்தது.

அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்கு மாபோல் உமிழ்சுடர்க் கலன்கள் கங்கை உருவினே மறைப்பது ஒார் அமிழ்தினைச் சுவைசெய் தென்ன அழகினுக்கு அழகு செய்தார் இமிழ்திரைப் பாவை ஞாலம் ஏழைமை உடைத்து மாகோ !

(கோலம் காண்படலம், 3) சீதையின் திருமேனியில் உயர்ந்த மணி அணிகளைப் புனேங் ததைக் குறித்து இவ்வாறு கவி வருக்கி யிருக்கிரு.ர்.

மாக கம், பவளம், மாணிக்கம், முத்து வயியம் முதலிய சிறந்த இாத்தினங்களை நல்ல தங்கத்தில் மருவிச் செய்துள்ள