பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1211

அரிய ஆபரணங்களை உரிய அவயவங்களில் அணிந்தனர்; அவை அந்தத் திவ்விய உருவத்தின் எழிலையும் பொலிவையும் மறைத்து மாசுபடுத்தினவேயன்றி வேறொரு நலனும் செய்யவில்லை.

இங்ஙனம் அணிகலன்களால் நேர்கின்ற குறைபாடுகளை ஒரு சிறிதும் உணராமல் கோழியர் தொழில் புரிக் கனாே ! என எழிலின் கழிவை கினைந்து அளி புரிந்து இாங்கினர்.

ஒளி மிகுந்த அழகிய விழிகளைப் புறக்கே மூடி மறைப்பதா யிருந்தும் இமைகளைக் கண்ணுக்கு அழகு என்று எண்ணுவது போல இப் பெண்ணுக்கு அணிகள் பிழையாய் கின்றன. இப் பிழைபாடு தெரியாமல் வழி முறை வழக்கமாய்க் காகியர் வழிபாடு செய்தனர்.

அமிழ் இமைத் துனேகள் கண்ணுக்கு அணி என அமைக்கு மாபோல் உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை உருவினே மறைப்பது ஒரார்’

இந்த உவமை நுண்ணிய கிலையில் எண்ணி மகிழ வந்தது. கண், பெண்ணுக்கும் ; இமை, அணிக்கும் ஒப்பாம். எல்லாவற்றையும் காணுகின்ற கண், தன் அயலே கவிக் துள்ள இமைகளைக் காணமாட்டா. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது என்னும் பழமொழியால் இவற்றின் அமைப்பும், இணைப்பும் அறிய கின்றன. அதிசய கிலையில் இங்ானம் துணை

அமைந்துள்ள இமையும் கண்ணும் இங்கே உவமைகளாய் வங்கன.

அமிழ் இமை என்றது. அதன் இயல்பு கிலை தெரிய. அமிழ்தல்=ஆழ்ந்து கவர்தல்.

ஒளி கிறைக்க கண்ணே வெளி அறியாவகை இடையிடையே இமைகள் மறைத்தல் போல் சீதையின் எழில் கிறைந்த மேனியை அணிகள் மறைத்தன. சீதையைக் கண் என்றது அருமையும் உரிமையும் உணா.

‘ கண்ணினைக் காக்கின்ற இமை ‘ என இராமனே முன் னம் குறித்தார். அந்த இமை, கனக்கு உரிய கண் அனேய பெண்ணே மருவ வந்துள்ள என்னும் உண்மையையும் துண்மை

.யாக உணர்ந்து கொள்ள இங்கே உவமை புனர்க் த கின்றது.

  • இந்நூல் பக்கம், 940 வரி 16 பார்க்க.