பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1213

மனப் பெண் என்றால் அணிகள் பூட்டுவது மரபு பொது வான இந்த உலக வழக்கத்தை அதிசய அமுகுடைய கிவ்விய உருவிலும் செவ்வி குலைவதை ஒாாமல் செய்யத்துணிந்தாரே ! ஐயோ! இது என்ன மடமை என வைய நிலையை வையலானர்

-இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ

நன்முகப் பகுத்துணர்ந்து பாராமல் மூடப் பழக்க வழக்கங் களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி விடாப் பிடியசாய் கடக்கும் மடவோர் நிறைந்தது இவ்வுலகம் என்றவாறு.

எவ்வளவோ மடமைகளையும் குறைபாடுகளையும் கவி நேரே கண்டு வருக்கி யுள்ளமையை இவ்வுரைகள் உணர்த்தி யுள்ளன.)

அமிழ், உமிழ், இமிழ் என்பன முறையே இம்ை கலன் திரைகளுக்கு அடைகளாய் அவற்றின் நிலைகளை விளக்கி நின்றன. * அழகு எனும் அவையும் ஒர் அழகு பெற்றவே ‘ என முன்னம் சொன்னபடி அணிகளுக்கு அணியான சனயிென் உருவ கலனை இவ்வாறு உவகை கிலேயமாய் உணர்த்தியருளினர்.

கற்றாேர்க்குக் கல்வி கலனே கலனல்லால் மற்றாேர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார் ? . (நீதிநெறி விளக்கம், 13) பொன்னணியும் வேந்தர் புனே யாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்றாெவ்வார்-மின்னு மணி பூனும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனேயாக்

கானும்கண் ஒக்குமோ காண். (நன்னெறி, 40)

அணிகலன் குறித்து வந்துள்ள இவை ஈண்டு எண்ணற்கு உரியன. கானும் கண்ணுக்குப் பூண் புனைவது போல் கண்

கொள்ளாக் கட்டழகிக்குப் பொன் பொடிகளை ஒட்ட வைக்கார். கண்ணினும் அமுதினும் அருமையும் இனிமையு முடைய

புண்ணியஉருவை வண்ணம் செய்தவகையை இன்னம்காண்போம்.

கூந்தலில் மாலை சூட்டியது.

கண்ணன்தன் நிறம்தன் உள்ளக் கருத்தினை கிறைத்து மீதிட்டு உண்ணின்றும் கொடிகள் ஒடி உலகெங்கும் பரந்தது என்ன வண்ணம்செய் கந்தற்பா வலயத்து மழையில் தோன் அம் விண்ணின்ற மதியின் மென்பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார் .(1)