பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1214 கம்பன் கலை நிலை

காதில் குழை அணிந்தது. வெள்ளத்தின் சடிலக் கான்தன் வெஞ்சிலே இறுத்த வீரன் கள்ளத்தன் ஆவி சோரத் தனிப்பெரும் பெண்மை தன்னே அள்ளிக்கொண்டு அகன்ற காளே அல்லன்கொல்? ஆம்கொல்: என்பாள் உள்ளத்தின் ஊசல் ஆடும் குழைகிழல் உமிழ விட்டார் (2)

மார்பில் ஆரம் புனைந்தது. மொய்கொள் சீர் அடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈங்த தையலாள் அமிழ்த மேனி தயங்கொளி தழுவிக் கொள்ள

வெய்யபூண் முலையிற் சேர்ந்த வெண்முத்தம் சிவங்த என்றால் செய்யரைச் சேர்ந்து ளாரும் செய்ய ராய்த் திகழ்வர் அன்றே (3)

கையில் கடகம் இட்டது.

தளையவிழ் கோதை ஒதிச் சானகி தளிர்க்கை என்னும் முளரிகள் இராமன் செங்கை முறைமையில் தீண்ட கோற்ற அளியன கங்கு ற் போதும் குவியல வாகும் என்றாங்கு இளவெயில் சுற்றி யன்ன எரிமணரிக் கடகம் இட்டார். (4)

கண்ணுக்கு மை தீட்டியது. கஞ்சிடை அமிர்தம் கூட்டி காட்டங்கள் ஆன என்னச் செஞ்செவே நீண்டு மீண்டு சேயரி சிதறித் திய வஞ்சமும் களவும் இன்றி மழைஎன மதர்த்த கண்கள் அஞ்சன கிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம். (5)

மகளிர் மயங்கி நின்றது.

கஞ்சத்துக் களிக்கும் இன்தேன் கவர்ந்துனும் வண்டு போல அஞ்சொற்கள் கிள்ளேக்கு எல்லாம் அருளிள்ை அழகை மாங்தித் கஞ்சொற்கள் குமுறித் தத்தம் தகைதடு மாறி கின்றார்

  • மஞ்சர்க்கும் மாத ரார்க்கும் மனம் என்பது ஒன்றே யன்றாே. (6)

சானகி இராமன் என விளங்கியது.

சங்கம்கை யுடைமையாலும், தாமரைக் கோயிலாலும், எங்கெங்கும் பரங்து வெவ்வே றுள்ளத்தின் எழுதிற்று என்ன அங்கங்கே தோன்ற லாலும் அருந்ததி யனைய கற்பின் கங்கையும் நம்பி ஒத்தாள் காமினிப் புகல்வது என்னே?

(கோ லம் காண் படலம் )