பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1216 கம்பன் கலை நிலை

கன்னியா சுல்கமாக வைக்கிருந்த அந்த வில்லை வளைக்கவன் தன் உணர்வையும் உயிரையும் கவர்ந்துகொண்டுபோன வள்ளல் கானே? அல்லனே ? என்று தனது உள்ளம் ஊசல் ஆடுவது போல் குழைகள் செவியில் அசைந்து கொங்கின.

வெள்ளத்தின் சடிலக்கான் என்றது. சிவபெருமானே. கங்கை தங்கிய சடாமகுடக்கை யுடையவன் எ ன்பதாம்! சடிலம் = சடை. தனிப் பேரும் பெண்மைதன்னை அள்ளிக்கொண்டு அகன்றகாளை. என்றது சீதை இது பொழுதிருக்கும் இயல்புணா வந்தது.

. உள்ளத்தின் ஊசல் ஆடும் குழை கிமுல் உமிழ விட்டார்:

வெளியே ஊசலாடுகின்ற குழைக்கு உள்ளே ஊசல் ஆடும் உளம் உவமையாய் வக்கது. நிழல் உமிழ என்றதனுல் குழையின் ஒளி நிலையும் உயர்வும் உணரலாகும். கிழல்=ஒளி. உள்ளமும் காமம் கனிந்து காதல் ஒளி வீசியுள்ளமை பொருட் குறிப்பால் புலப்பட்டு கின்றது.

3. கழுத்தில் முத்து மாலையை அணிக் கார்கள். அது மார்பில் படிந்தது; படியவே, வெண்ணிறமான அது செங்கிறமாய் மிளிர்ந்தது. சிவக்க கிறமுடைய கிருமேனி ஆதலால் அதனே மருவியவுடனே கன்னிறமாறி அங்கிறம் ஆயது.

வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண்முத்தம் சிவங்த என்றால், செய்யாைச் சேர்ந்துளாரும் செய்யாாய்த் திகழ்வர் அன்றே

இயற்கையில் என்றும் வெள்ளேயாயுள்ள முத்து இன்று சேர்ந்த இடத்தால் செம்மையாயது. ஆகவே அந்தச் சேர்க்கை யின் நன்மையை உலக அனுபவமாய்க் கெளிக்க ஒர் உண்மை யோடு இணைத்து உறுதி ஈலம் கனிய விளக்கியருளினர்.

இறுதி அடி வேற்றப் பொருள் வைப்பு என்னும் அணி அமைந்தது. கதா நாயகியின் அலங்காாத்தைக் கூறுவதில் காவிய அலங்காாமும் கலந்து வங்கது.

செம்மை நிறத்தைச் சேர்ந்தமையால் வெண்மை நீங்கிச் சிவந்த வண்ணம் கோய்ந்தது. இந்த உருவக் காட்சியில் ஒர் உணர்வுக் காட்சியை உலகிற்கு உதவியுள்ளார்.

செய்யவள் என்பது இலக்குமிக்கு ஒரு பெயர். உருவச் செம்மையோடு உள்ளமும் செவ்வியள் என்பதாம். அச் செய்ய