பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1217

வள் அமிசமாய் வந்துள்ள சீதையின் திவ்விய மேனியை இவ்வாறு பாராட்டலாயினர்.

செய்யர் என்றது. செவ்விய குணநலங்களுடைய மேலோாை. ஒள்ளிய உணர்வின்றி வெள்ளைகளா யிருப்பவரும் தெள்ளிய செவ்வியோரைச் சேனின் உள்ளம் கிருக்கிச் செவ்விய சோாய்ச் சிறந்து விளங்குவர் என்பது வேண்முத்தம் சிவந்த என்றமை யால் தெரிந்தது. இன நலத்தின் இயல்பு குறிக்கபடி யிது.

மனம் மொழி மெய்களேச் .ெ ச ம் ை ம ப் படு க் து ங் க ன் ; அங்ானம் பண்பட்ட செம்மையாளரைச் சேருங்கள் ; அவ்வாறு சேரின் திவ்விய மகிமைகள் உளவாம்'; கிரு அருள் பெருகும்; அரிய புதிய கிலையில் சீரும் சிறப்பும் பெறுவீர் என உலகர்க்கு ஒர் உறுதிநலன் இங்கே உணர்க்கப்பட்டுள்ளது.

அமைந்த இடமெல்லாம் நல்ல நீதிகளை விழைந்து சொல்வி வருகலால் நம் கவியின் உள்ள கிலை உண கின்றது. உயர்ந்த மேதைகளிடம் சிறந்த போதனைகள் இயல்பாகவே விளைந்து வருகின்றன.

“A right moral state of heart is the formal and scientific condition of a poetical mind.” “ (Newman)

கவியின் இதயம் நீதி கிலையம் ‘ என மேல் காட்டுப் பேரறிஞராகிய கியூமன் என்பவர் கூறியுள்ளார்.

4. இளம் தளிர் அனைய அழகிய கைகளில் வயிாங்கள் பதித்த சிறந்த வளையல்களை அணிந்தனர். இாாம பிாானுடைய அருமைக் கையைப் பிடிக்கும் பெருமை யுடையது என உரிமை யுடன் அலங்கரித்தார்.

இாாமன் செங்கை முறைமையில் தீண்ட கோற்ற ‘

என்று சானகி கைகளைக் கொண்டாடி யிருக்கிரு.ர்.

தீண்ட கோற்ற =கொடுதற்குத் தவம் செய்துள்ளன.

முறைமை என்றது விதிமுறைப்படி உலகம் அறிய மணமகனுக் கைக்கொள்ளும் வகை புனாவந்தது. இந்தக் கைகள் என்ன புண்ணியம் பண்னினவோ அங்த அண்ணல் மேனியைத் திண்டு தற்கு என ஆவலித்துள்ளனர்.

153