பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1218 கம்பன் கலை நிலை

‘ இளவெயில் சுற்றி அன்ன எரி மணிக் கடகம் இட்டார் என்றமையால் அவ்வயிா வளையல்களின் ஒளிகிலை உணர வக்கது.

5. கருமை க னி ங் து, வெண்மை பொலித்து, செவ்வரி படர்ந்து, கருணே சுரந்து களித்து விளங்கிய கண்களுக்குப் பெண்கள் மை எழுதினர்.

“ வஞ்சமும் களவும் இன்றி மழைஎன மதர்த்த கண்கள்

அஞ்சன கிறமோ ? அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம். ‘

பெண்ணின் கண்ணழகைக் குறித்து வந்துள்ள இது எண்ணி இன்புறம்பாலது. சில கண்கள் அழகாயிருக்கும். அவை ‘வஞ்சமும் களவும் உடையனவாய் வெஞ்செயல் புரியும். செஞ்சில் வஞ்சம் உள்ள மாதர் விழிகளில் அழகு எற எற மைக்கர் உயிர்கள் குறையாடப்படும். உலகத்தைத் துறக்கவசையும் அக் கலக விழிகள் கிலைகுலைத்துவிடும். கிளேத்துப் புறப்பட்ட குர்மார் புடன் கிரி யூடுருவத் துளைத்துப் புறப்பட்ட வேற்கங்தனே துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணுர்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னே எங் காள்வந்து இரட்சிப்பையே “ (கந்தர் அலங்காாம், 32) கண் களவு கொண்ட பொழுது அதனல் விளையும் இழவை இது காட்டியுள்ளது. வஞ்சம், ஆடவரை மயக்கி மோசம் செய்வது. களவு, உளவறியாமல் உயிரைக் கவர்வது. பெரும் பாலும் வஞ்சியர் கண்களில் வஞ்சமும் களவும் மருவியிருக்கும் ஆதலால் அவை இல்லாகன என்று அருமை கோன்ற விகக்க கூறினர். அதிசய அமைதிகளைத் துதி செய்த படியிது.

வஞ்சமும் களவும் இன்றி என்றது கெஞ்சின் பரிபூான பரிசுத்த நிலைமையை விளக்கி கின்றது. புனிதமான அங்க அழகிய கண்களுக்குத் தோழியர் அஞ்சனம் தீட்டினர். அண்ணல் வண்ணம் போல் அழகமைந்து விளங்கியது. அண்ணல் என்றது இாமனே. இந்த அஞ்சன வண்ணனேக் கண்ணுள்ளேயே கொண்டு களித்திருக்கும் பெண்ண. சியின் புண்ணிய நீர்மையை இவ்வண்ணம் உணர்த்தினர்.

6. இயல்பாகவே பேரழகுடைய சீதை அணிகள் புனல் கின்றபொழுது அயலிருந்த மகளிர் எல்லாரும் விழி களிப்