பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1219

விழைந்த நோக்கி உளமிக உருகினர். மாகரும் ஆகா மீதார்ந்து _ா.சு.லுறம்படி அம் மாகாசி மருவி கின்றாள். அஃது அரிய ஒரு

"

அற்புத நிலையாதலால் அதனை ஆராய நேர்ந்து முடிவில் நெஞ்சில் முர் முடிவு கொண்டார்.

மஞ்சர்க்கும் மாதாார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றாே ? இந்த விளக்கம் கினைந்து சிக்கிக்கத் தக்கது.

பெண்ணழகைக் கண்டு ஆண் மயங்குவது இயல்பு ; பெண் களே கண்கொள்ளாக் காட்சியாக் களித்து நோக்கி நெஞ்சம் காைந்து நின்றது என்னே ? என அகிசயித்து வியந்து கவி. இங்கனம் ஆறுதல் கூறினர்.

மஞ்சர் என்றது ஆடவரை. மைக்கர் என்பதன் மரு.

பெண் ஆண் என வெளியே உருவங்களில் வேறுபாடு காணப்படினும் உள்ளே மனக்கில் மாறுபாடு இல்லை ஆதலால் ைெகயின் அழகில் இருபாலாரும் ஒருமுக மாகவே ஈடுபட்டு உருகலாயினர் என்க. பேரெழிலின் அற்புத நிலையை இப்படி

விற்பன நலங்கனிய விளக்கி யருளினர்.”

7. திருமால் கையில் சங்கு இருக்கிறது ; அடியார் களுடைய உள்ள க் காமாையில் உறைந்திருக்கிறார் ; உயிர்களின் எண்ணங்கள் தோறும் பாங்து அங்கு அங்கே அமர்ந்துள்ளார்.

திருமகள் கையிலும் சங்க வளையல் இருக்கின்றது ; காமரை மலரில் வசிக்கின் ருள் ; பேரெழிலால் எல்லார் உள்ளங்களிலும் ஆர்வம் புரிந்துள்ளாள். ஆகவே கிருமால் அமிசமான இராமனும் கிருவின் உருவான சீதையும் ஒரு கிகாய் கிறை ஒத்திருந்தார் என்பார், கங்கையும் நம்பி ஒத்தாள் என்றார்.

அணிகளெல்லாம் பூட்டி அலங்கரித்து கிறுக்கி அழகமைதி யைப் பலவாறு பாராட்டி முடிவில் இவ்வாறு முடித்திருக்கிரு.ர்.

பெண்கள் நாயகம் ஆகிய சீகைக்கு ஆண்கள் நாயகமாகிய இrாமனே ஒப்பு என்பதாம். அவளுக்கு அவனே உவமை என ம்-வகை கனிய கின்றனர். கலைவியும் கலைவனும் எவ்வகையிலும் ஒத்த நிலையினர் என்பதை இவ்வகை உய்த்துணர வைத்தார்.