பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1220 கம்பன் கலை நிலை

அவயவங்கள் கோலும் அணிகள் புனையும்கால் இராமனே உடன் இணைத்துச் சீதையின் எழில் கலனை விழுமிய கிலேயில் விளக்கியிருக்கிரும்.

காவிய நாயகனே ஆவியும் அமுதமுமாகப் பாராட்டி உழுவ லன்புடன் கவி உளம் உருகி வருகின் ருர். இவரது கலைஞானமும் தலைமைப்பத்தியும் கவிகள் தோறும் கனிந்து புவிமகிழ்ந்து புகழச்

சவைகள் சாந்து சுடர் விசி யுள்ளன.

சீதை கொலு மண்டபத்திற்கு வருதல்.

விலை வாம்பில்லாத அரிய மணி அணிகளால் அலங்களிக்க பின்னர்க் கண் எச்சில் கழித்துக் காப்பிட்டுத் தெய்வம் பாவிச் சீதையை அரசவைக்கு அமுைக்த வந்தார்.

அமிர்க கிரணங்களே உலகெங்கும் விசி நட்சத்திரங்கள் நடுவே பூான சந்திரன் எழுத்ததுபோல் அழகிய கோழியர் இடையே அரண்மனையிலிருந்து விதான நீழலில் சானகி கிதான மாக கடந்து வங்காள். அந்தக் கட்டழகி வந்த அதிசய நிலை கண்கொள்ளாக் காட்சியாய்க் துதி செய்ய சின்றது. அங்கிஆல யைக் குறித்துச் சொல்லியுள்ளன அயலே வருவன.

வல்லியை உயிர்த்தகில மங்கை இவள் பாதம் மெல்லிய உறைக்கும்என அஞ்சிவெளி எங்கும் பல்லவ மலர்த்தொகை பரப்பினள் எனத்தன்

கல்லனி மணிச்சுடர் தவழ்ந்திட நடந்தாள். (1)

- ff

தொழுக்தகைய மென்னடை தொலைந்துகளி அன்னம்

எழுங்திடை விழுங்துயர்வ தென்னஅயல் எ ங்கும் கொழுந்துடைய சாமரை குலாவஒர் கலாபம் வழங்க கிழல் மின்னவரு மஞ்ஞைஎன வந்தாள். (2)

மண்முதல் அனேத்துலகின் மங்கையருள் எல்லாம் கண்மணி எனத்தகைய கன்னின நில் கான அண்ணல்மா பிற்கடம் அருத்தியொடு தானவ் விண்ணிழிவ தொப்பதெர்ர் விதான விழில் வந்தாள். (3)

கற்றைவிரி பொற்கடை மயிர்த்து று கலாபம் சுற்றுமணி புக்கவிழை மிக்கிடை துவன்றி விற்றவழி வாள் கிமிர மெய்யணிகள் மின்னர் சிற்றிடை துடங்கஒளிர் சீறடி பெயர்த்தாள். (4)