பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1231

இங்கே கனிமையை விகந்து சுட்டியது இனிமேல் துணேமை தோய்ந்திருக்கும் இனிமை காண வந்தது. கன்னிமை காத்துக் தனியிருந்த காட்சி இவ்வளவில் முடிகின்றது; இனி உரிய சோடி யோடு கூடி உவந்து வாழும் கிவ்விய கிலைமையின் செவ்வியை உணர்க்கிப் பழமையின் கிழமை அளவைக் கிளத்தி யருளினர்.

போகினே வெறுத்து அாசர் பொன்மனை புகுந்தாள் ”

இது பொழுது ஈண்டு மனமகளாய் வங்துள்ள சீதை இன்ன நிலையினள் என்பதை நன்னயமாக விளக்கிய படியிது.

போது என்றது தாம ை மலயை. கனக்கு இனிய விடா

கிய பூவின வெறுத்தது, உரிய கோவினப் பிரிந்துள்ளமையால் ஆண்டு இருக்க முடியாமல் கடுத்து எழுங்காள் என்க.

கொழுநன் சக்காவர்க்கிக் கிருமகய்ை அவதரித்திருக்க லால் அதற்கு இசைய அரசர் மனையில் புகுங்காள். ககுதி

தெரிந்து வரிசையோடு வந்துள்ளாள். கருதி வக்க பலன் கை நெருங்கியுள்ளது.

விசுவாமித்திரர் வியந்தது.

இந்த அருமைக் கிருமகளைக் கண்டதும் விசுவாமித்திார் பெரு மகிழ்ச்சி கொண்டார். தமக்குள்ளேயே வியந்து மொழிக்கார். மாகாசியைக் குறித்து மாதவர் கினைக் கது மேதகவமைத்தது.

அச்சு என நினைத்த முதல் அந்தணன் எனக் கோசிகளை இங் வனம் குறிக்கிருக்கிரு.ர். முன்னம் கிரிமூர்த்திகளும் நேரே

வந்து இவரது தவ கிலையை வியந்து, வேக பாாகர் வேறிலர் யே லால், மாதபோதன !’ என உவந்து பாராட்டிப் புகழ்ந்து போயிருக்கலால் அங்கத் திவ்விய மகிமையை ஈண்டு எண்ணி இசைத்தார். வண்டிக்கு அச்சுப்போல உலக இயக்கத்திற்கு இவன் தலைமையான உறுதியாளன் ‘ எனத் தலைமைத் தேவர் களே இவ ைஎண்ணியுள்ளனர். அக்ககைய புண்ணிய முனி வர் இப்பெண்ணாசியைக் குறித்து எண்ணியது என்ன ?

வில்லை வளைக் கற்கு உரிய பரிசாக இத் ககைய அற்புதத் திருவைக் கருவதாயின் நமது விான் ஒரு சிலையை மட்டுமா

வளைப்பான் ஏழுமலைகளையும் ஒருங்கே ஒடித்து எறிவான் என்.று உவகை மீக்கூர்ந்தார்.