பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1232 கம்பன் கலை நிலை

இச்சிலை கிடக்க ; மலை ஏழையும் இருனே ?

முனிவர் இவ்வாறு உற்சாகமாயுரையாடியுள்ளார். உள்ளக் களிப்பின் உச்சநிலை உாையில் மிளிர்கின்றது. உலகில் பெயர் பெற்றுள்ள உயர்மலைகள் எட்டு. அவை அட்டகுல பருவகங்கள் எனப் பட்டம் பெற்றுள்ளன. இமயம், மக்காம், கைலை, விங்கம், கிடதம், எமகூடம், நீலம், கந்தமாதனம் என்னும் எட்டனுள் இமயமலையின் அமிசமான சிலை முதலில் முறிபட்டுள்ளமையால் அதன் இன மாய் அடுத் துள்ள ஏழுமலைகளையும் எடுத்துப் பேசினர்.

பங்கையமாக அமைந்த பெண் இந்த விதமான போ முகுடை

யது என்றால், மாப்பிள்ளை என்ன கான் செய்யமாட்டார் ? என

மாதவர் சடைமுடியை அசைக்து மனமிக மகிழ்க்கிருக்கிரு.ர். o தாம் அழைத்த வங்க சக்கரவர்க்கிக் கிருமகனுக்குக் கக்க

வாழ்க்கைத் துனே வாய்த்துள்ளதை கினே ந்து கோசிகர் பேசி யுள்ள வாசகங்களில் உல்லாச வினேகமும் நேசப் பண்பும் கிறைந்து கமழ்கின்றன. மைத்துனமுறை உரை மருவியுள்ளது.

பெண்ணேப் பார்த்துப் பிள்ளை விட்டார் சம்மதித்து உள்ளம் களித்துள்ள கிலைகளைக் கவி இவ்வாறு உலகம் அறியக் காட்டி யுள்ளார். உரைகளில் மனமக்களுடைய அருமை பெருமைகள்

அதிசய நிலையில் பெருகி ஒளிர்கின்றன.

சீதையின் கண் நோக்கம்.

பிள்ளே இ ைக்கார் பெரு மகிழ்ச்சியை உள்ளம் *. குளிம உணர்ந்தோம். இனி மாப்பிள்ளையை மனப்பெண் நோக்கி மகிழ்க்க வண்ணமும் உவந்து காண வருகின்றாேம்.

அாசர்களும் அருந்தவர்களும் கிறைந்துள்ள திவ்வியமான கலியான மண்டபத்தின் இடையே தங்கை அருகில் சனகி மருவி யிருந்தாள். கண்களெல்லாம் அக்கட்டழகியை வியந்து நோக்கி விழைந்து கின்றன.

இந்த கிலையில் தனக்கு வாய்த்துள்ள சுத்தானைக் கண்டு கொள்ள விழைந்து இச்சங்கரி உள்ளம் துடிக்கின்றாள். ஆசை வெள்ளம் கரை புரண்டு எழுகின்றது. கானம் தடுக்கின்றது. உயிர் ஊசல் ஆடுகின்றது. கன்னிமாடத்தில் கண்ட அப் புண்ணிய உருவம் தான ? என்று கோே பரிசோதனை செய்யப்