பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1244 கம்பன் கலை நிலை

அஞ்சன ஒளியானும், அலர்மிசை உறைவாளும், எஞ்சலில் மனநாளைப் புணர்குவர் எனலோடும் செஞ்சுடர் இருள் கிறித் தினகரன் ஒருதேர்மேல் மஞ்சனே அணிகோலம் காணிய எனவங்தான்.

(கடிமணப் படலம், 21) சனகன் நகரில் தினகரன் வந்தது இனிமை சாந்து கின்றது.

கதிர்மதிகளுடைய உதய வருணனைகள் யாவும் கதை நிகழ்ச் சியைத் தழுவியே கவி புனேங்து வருவது கினேங்து மகிழவுரியது. அவ்வான்முறை காவிய கிலைக்கு ஒர் சீவிய அழகாய்த் திகழ்ந்து பாவிகம் படிந்து பயன் சாந்து வருகின்றது.

தனது குல மரபில் பிறந்த கலைமகனுக்கு அதிசய நிலையில் இன்று திருமணம் நிகழ்வதால் அந்த அரிய பெரிய கலியான வைபத்தைக் கண்டு மகிழ வேண்டும் என்று ஆசை மண்டி வந்தது போல் கதிாவன் அன்று உதய மாயினன்.

எஞ்சல் இல் மணம் என்றது எவ்வகையிலும் யாதொரு குறைவும் இல்லாமல் உயர் கலங்களெல்லாம் ஒருங்கே கிறைந்தது என்றவாறு. உலகில் கிகழுன்ெற மற்ற மனங்கள் எல்லாம் திரு என்னும் மங்கல மொழியை உபசாரமாகப் பெற்று வெளியே விளங்குகின்றன. இது உண்மையாகவே திருமணம் ஆதலால் அதன் பெருமித கிலை தெரிய கிருமிக கிறைவு வந்தது.

மிதிலையை அலங்கரித்தது.

பொழுது விடிக்கதும் உயிரினங்கள் எல்லாம் உள்ளக்களிப் போடு உவகையில் எழுந்தன. முதல் நாளே மங்கல முரசுகளால் எங்கனும் கிருமண கிலை அறிவிக்கப் பெற்றிருந்தமையால் தேச மக்கள் யாவரும் ஆசைமீதார்ந்து இரவே அலங்காங்கள் செய்த னர். விகிகள் தோறும் கோணங்கள் கட்டினர். மனேகளில் பூாண கும்பங்கள் அமைத்துச் சிறந்த கோலங்களிட்டு உயர்க்க காட்சிகளை விளேத்தனர். ஆடவரும் மகளிரும் பாலரும் விலை மிகுந்த ஆடை ஆபானங்களால் கம்மை அலங்கரித்துக் கொண்ட னர். எங்கே பார்க்காலும் மங்களகரமான ஆாவாாங்கள் பொங்கி

எழுந்தன. உவகை கிலையங்கள் வகை வகையாய் வளர்ந்தன.