பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன்

கெற்றிப் பட்டம் இட்டது கார்விடக் கறையுடைக் கணிச்சி வானவன் வார்சடைப் புடையிைேர் மதிமி லேச்சத்தான் குர்சுடர்க் குலமெலாம் குடி ன்ை என வீரபட் டத்தொடு திலகம் மின்னவே.

முத்துமாலை அணிந்தது.

சக்கரத் தயல்வருஞ் சங்கம் ஆம்என மிக்கணி கழுத்தணி தாள வெண்கொடி

மொய்க்குமென குழலிள்ை முறுவல் உள்ளுறப்

புக்கன கிறைத்துமெய் பொடித்த போன்றவே.

வாகுவலயம் வைத்தது பந்திசெய் வயிரங்கள் பொறியிற் பாடுற அத்தமில் சுடர்மணி அழலில் தோன் றலால் சுங்த ரத் தோளணி வலயம் தொல்லைநாள் மக்தரம் சுற்றிய அரவை மானுமே.

கடகம் பூட்டியது மாண்டபொன் மணியணி வலயம் வந்தெதிர் வேண்டினர்க்கு உதவுவான் விரும்பிக் கற்பகம் ஈண்டுதன் கொம்பிடை ஈன்ற தாமெனக் காண்டகு தடக்கையில் கடகம் மின்னவே.

வெண்பட்டு உடுத்தியது

மண்ணுறு சுடர்மணி வயங்கித் தோன்றிய கண்ணுறு கருங்கடல் அதனேக் கைவளர் தண்ணிறப் பாற்கடல் த ஆரீஇய தாமென வெண்ணிறப் பட்டொளி விளங்கச் சாத்தியே,

உடைவாள் கட்டியது

சலம்வரு தாளமும் தயங்கு லேமும் அலம்வரு கிழலுமிழ் அம்பொற் கச்சில்ை குலம்வரு கனகவான் குன்றை கின்றுடன் வலம்வரு கதிரென வாளும் விக்கியே. வீரக் கழல் வீக்கியது இனிப்பரங் துலகினை அளப்பது எங்கெனத் தனித்தனித் தடுப்பன போலும் சால்பின துனிப்பரு நுண்வினேச் சிலம்பு நோன்கழல் பனிப்பருங் தாமரைப் பாதம் பற்றவே,

1247

(4)

(5)

(6)

(?)

(8)

(9)

(i.0)