பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1251

இமையாமல் யாண்டும் விழைந்து நோக்கி மனிதர் வியந்து கின்ற கிலே இப்புனிதனது விழுமிய கிலையை விளக்கி கின்றது.

அமைவரு மேனியான் அழகின் ஆயதோ? கமையுறு மனத்தில்ை கருத வந்ததோ? சமைவுற அறிந்திலம் தக்கது ஆகுக: இமையவர் ஆயினர் இங்குளாருமே. (கடிமணம், 74)

திருமணக் கோலத்துட ன் இராமன் வங்கபொழுது இடையே கண்டவர் கிலேயைக் கவி இவ்வாறு நமக்குக் காட்டியிருக்கிரு.ர்.

அமைவு அரு மேனியான் என்றது செவ்விய கே.க சவுக்கரி யத்தின் கிவ்விய கிலைமை கருதி வந்தது. யாருக்கும் அமையாக அற்புத வடிவம் உடையவன் என்றபடி.

சாமளமான அந்தக் கோமளத் திருமேனியின் எழிலை நோக்கிய வியப்பினலோ, அல்லது அந்தக் கரும மூர்க்கியை உரிமையோடு கண்ட புண்ணியப் பயனலோ கண் எதிர் கின்ற மண்னவள் அனைவரும் விண்ணவாாய் விளங்கினர்.

கண்ணே இமையால் இருக்கும் இயல்பு கேவர்களுக்கு இயல் பாக அமைந்துள்ளது. அகளுல் இமையவர் என்று ஒரு பெயர் ஆதி முதல் அவர்க்கு அமைய வக்கது. அங்க அரிய பேர்க்கு உரிய சீர்மையை இன்று மிதிலை வாசிகள் அடைந்து கொண்டனர். இாாம கரிசனத்தால் மன்னிகர் புனிதாய்த் தெய்வ பதவியை எய்திக் கிவ்விய மகிமையை அடைவர் என்பது குறிப்பு.

விழிக்க கண் இமையாமல் விழைந்து கோக்கி மக்கள் வியந்து போற்றச் சக்கரவர்த்தி மகன் கக்க சீருடன் கேரில் சென்றான். பேரழகனை அவனது சீர்மையையும் சீர்மையையும் கினேன்.து புகழ்ந்து கேவர்கள் அங்கே ஆனந்தக் கூக்காடிர்ை: இங்கே மலர்களையும் வாசனைப்பொடிகளையும், பொற்காசுகளையும் வாரித் தாவி யாவரும் போவலோடு வாழ்க்கிப் போற்றினர்.

விண்ணவர் விழைந்தது. வரம்பறும் உலகினே வலிந்து மாய்வின்றித் திரம்பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வின்று |கிரம்பிய தெனக்கொடு கிறை க்த தேவரும் அரம்பையர் குழாத்தொடும் ஆடல் மேயிர்ை. (1)