பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1252 கம்பன் கலை நிலை

மண்ணவர் மகிழ்ந்தது. சொரிங்தனர் மலர் மழை, சுண்ணம் தாவினர்; விரிந்தொளிர் காசு பொன் துரசு வீசினர்: ப்ரிங்தனர் அழகினேட் பருகி ர்ைகொலாம் தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே. (2)

மகளிர் மயங்கியது. வள்ள லே நோக்கிய மகளிர் மேனியின் எள்ளரும் பூண் எலாம் இரிய கிற்கின்றார் உள்ளன. யாவையும் உதவிப் பூண்டவும் கொள்ளேயிற் கொள்கெனக் கொடுக்கின்றா.ரினே. (3) (கடிமணம், 75 - 77) இராமன் திருமணம் புரிய வருவதைக் கண்ட தேவர்கள் அாக்கர் வருக்கத்திற்கு இன்று அழிவு கேர்ந்தது என்று அக மிக மகிழ்க்தனர். இக் குமானது சரித நிகழ்ச்சியில் அமரர் மகிழ்ச் சியைப் பெரும்பாலும் இவ்வாறே குறித்து வருதலால் அவரது நிலைமை அறிய கின்றது. வங்துள்ளவனது காரிய கோக்கையும் விரிய விளைவையும் விநயமாக நினைவுறுத்தி வருன்ெருர்,

மகளிருடைய மையல் கிலேயால் மணமகனது போழகு ஒாளவு உனா கின்றது. பார்த்த மங்கையர் எல்லாரும் ஆர்த்தி மீதார்த்து உள்ளம் உருகி உணர் வழித்து கின்றனர். கண் கொள் ளாக் கட்டழகன் ஆதலால் காதலில் மூழ்கிக் கருத்துருகலாயினர்.

எள்ளரும் பூண் எலாம் இரிய கிற்கின்றார்

தாம் அணிக்கிருக்க அரிய இசக்கிளுபரணங்க ளெல்லாம் இரியல் போக வறியாாகி மறுகி கின்றனர். இரிதல் = கழன்று விழுதல். கடுங் காமம் நெடி தோங்கிய பொழுது உடலில் கிகழு ன்ெற மெய்ப்பாடுகளை இஃது உணர்த்தி கின்றது.

“உள்ளன. யாவை பும் உதவிப், பூண்டவும்

கொள்ளேயில் கொள்க எனக் கொடுக்கின்ற

வள்ளல்களைப் போலவே மங்கையர் எல்லாரும் இவ் வள்ளல் எதியே எல்லாவற்றையும் உதிர்த்து எங்கிென்றார். அகத்தே கிலேக் திருக்க நாணம் மடம் அச்சங்களும் காணுத போயின. புறக்கே பூண்டிருந்த இழைகளும் குழைகளும் கழுவி இடையே ஒழிக்கன.