பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1253

அந்த ஆணழகனக் காணவே காணுடை சங்கையர் யாவரும் வேணவாவுடையாாய் வெய்துயிர்த்துப் பாவசாாகிப் பரிந்து மயங் கினர். கம் காதை நாயகனது அதிசய எழிலை வெளி யறிய விளக்கு தற்கு மங்கையர் பலரையும் கவி இங்கனம் பரிசு குலைத்து வருகின்றார்,

அரண்மனையிலிருந்து கலியான மண்டபம் வாவே அாசிளங் குமார்கள் பலரும் மணமகனே எ கிர் கொண்டு சூழ்ந்தார். எஞ்சலில் உலகத்துள்ள எறிபடை அரச வெள்ளம் குஞ்சாக் குழாத்திற் சுற்றக் கொற்றவன் இருந்த கூடம் வெஞ்சினத் தனுவலானும் மேருமால் வரையில் சேரும். செஞ்சுடர்க் கடவுள் என்னத் தேரிடைச் சென்று சேர்ந்தான். (1) இாதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இாண்டு கையும் பரதனும் இளைய கோவும் பரிந்தனர் ஏங்கப் பைந்தார் வரதனும் எய்தி மைதீர் மாதவர்த் தொழுது நீதி

விரதமெய்த் தாகை பாகம் வணங்கிமா டிருக்க வேலை. (2) இாாமன் இாதத்தை விட்டு இறங்கிக் கலியான மண்டபத்

துள் வந்திருக்க காட்சியை இங்கே நாம் கண்குளிாக் கண்டு மகிழ் கின்றாேம்.

மேருமால் வரையில் சேரும் செஞ்சுடர்க்கடவுள் என்னும் உருவகம் அக்க மகா மண்டபத்தின் பெருமித L யும் மணமகனது அரிய மகிமையையும் கருதி யுனா வந்தது.

கங்தை அருகே கம்பியர் புடைசூழ க் கலைமகன் அமர்க் திருக்கான். மாப்பிள்ளை இவ்வாறு வந்து சேர்ந்த பின் மணமகளைக் கொண்டுவருகின்றார்.

மணப் பெண் வருதல்.

பெண்ணின் வரவை எதிர் நோக்கி எல்லாரும் போாவலோடு வழிமேல் விழி வைத்துக் களிமிகுக்கிருந்தார். அக் குலமகள் வருகின்ற கிலைமையைக் கலைமனம் கமழக் கவி வாைந்து காட்டி யுள்ளார். அயலே வரும் கவிப் படத்தைக் கண்ணுான்றிக் காண்க. சிலையுடைக் கயல்வாள் கிங்கள் ஏங்கியோர் செம்பொற் கொம்பர் முலேயிடை முகிழ்ப்பத் தேர்மேல் முன்திசை முளேத்தது அன்னுள் அலேகடல் பிறந்து பின்னே அவனியில் தோன்றி மீள மலேயிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வங்காள்.

(கடிமணப் படலம், 80)