பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1254 கம்பன் கலை நிலை

பெண்வந்த நிலைமை இவ்வண்ணம் எண் வந்துள்ளது. செம்பொற் கொம்பர் என்றது. சிவந்த கிருமேனியைக் குறித்த கின்றது. திங்கள், கயல், சிலை என்பன முறையே முகம் கண்கள் புருவங்களுக்கு உவமைகள் ஆயின. சிலே=வில்.

முன்பு கடலில் பிறந்த கிருமகள் பின்பு சீதையாய்ப் பூமியில் பிறந்தாள்; இது பொழுது அவள் ஒர் மலையில் தோன்றுவது போல மண்டபத்துள் வந்தாள். கலியான மாளிகை விரித்து

பரந்து பேரிடங் கொண்டுள்ளமையால் அதனே மேருமலை என்றார்,

‘முன்திசை முளைத்தது அன்ள்ை’ இழக்குத் திக்ல்ெ ஒரு பாலசூரியன் உதயமாயது போல் மாளிகை யின் முே வாசல் வழியே சிவந்த சோதி வீசிச் சீதை வங்காள். அந்த உருவப்பொலிவின் அருமை பெருமைகளே உருவகமான அலங்கா மொழிகளால் கலங்கான வைத்தார்.

கோவிந்தன் என்னும் செம்பொற் குன்றின்மேல் பிறந்து கடர்வேல் இவகன் என்னும் செக்ரீர்ப் பவளமா கடலுட் பாய்வான்

பூவுக்கி அமுத யாறு பூங்கொடி துடங்கப் போக்து தாவிரி வேள்விச் சாலை மடுவினுள் தாழ்ந்த கன்றே. (சிங்காமணி, 2460)

கோவிக்காாசன் மகளாகிய இலக்கனை என்பவள் சீவகனுக்கு மனைவியாய் மணவறைக்கு வந்ததைக் கூறிய படியி த. செம் பொற் கொம்பு கடலில்பிறக்க, உலகில் எழுத்து, மலையில்

உதித்தது போல் மண மண்டபம் வங்காள் எனச் சனகியைக் குறித்தது இகளுேடு கினைவு கூாக்தக்கது. உவைகளே துணுகிஅறிக. மணமகள் உள்ளே வாவே தேவர்கள் ஆகாயத்கே ஆவலோடு

கூடி ஆர்வ மொழிகள் கூறி ஆனங்கம் கொண்டாடினர்.

பாற் கடலில் தோன்றிய இலக்குமியைக் கிருமால் அன்று

மணமுடித்தகைக் காட்டிலும் இன்று இக் திருமணம் போழ குடையது என்ற அவர் பேசி மகிழ்க் கார்.

அதிசயமான இந்தக்கலியான வைபவத்தைக்கான விழைந்து இந்தியன் முதலிய கலைமைக் கேவர்களும் அக்காக்கே வந்து குழுமினர். அந்தச் சுக்காக் காட்சி உவகையில் கிலவியுள்ளது.