பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1255

இந்திரன் சசியொடும் எய்தின்ை, இளம் சங்திர மெளலியும் தைய லாளுடன் வந்தனன்; மலரயன் வாக்கி ளுைடன் அக்தரம் புகுங்தனன் அழகு காணவே. (கடிமணம், 83) தேவதேவர்கள் இவ்வாறு வந்துள்ளனர். இங்கக் குழுவில் மாலும் திருவும் காணுேம். அவருடைய அமிசங்களே மன உருவங்களாய் மருவியுள்ளமையால் அவர்கம் கனியுரிமையை கினேவுறுக்கினர்.

ட்கையலாள்=பார்வதி. வாக்கினுள்=சரசுவதி. சசி=அயி ாணி. சதிகளோடு கூடியே பதிகள் கலியானத்திற்கு வா வேண்டும் என்னும் மாபும் மரியாதையும் இவ் வாவில் தெரிய வருகின்றன. இணேப்பும் பிணைப்பும் இனிமையில் மிளிர்கின்றன.

எய்தின்ை, வங் கனன், புகுந்தனன், என்றமையால் தனிக் தனியே கங்களுடைய கிலைகளிலிருந்து தலைமையோடு அவர் வங் துள்ளமை புலளும்.

அழகு காணவே என்றது அக்காத்தே வந்துள்ளவாது விழைவு EP, FTj]] வந்தது. அழைப்பின் மீது வந்தவர் அல்லர்; காமாகவே அடைந்துள்ளனர். சதிபதிகள் இருவரும் சரி கிகர் சமமாய் அதிசய அழகில் கலை சிறந்துள்ளமையால் தலைமைத் தேவர்களே அங் கிலைமையைப் பார்க்க நேரே வந்தனர்.

மண்ணவர் மணம் காண விண்ணவர் வேங்கலும், வேத முதல்வனும், தேவதேவனும் விழைந்து புகுந்தது வியந்து கான வுரியது. அங்காம் புகுக்கவாது அதிசய வாவால், இங்கே கிகழு கின், மனக்தின் தகுதியும் மணமக்களுடைய மகிமையும் நன்கு புலம்ை.

மனித உருவில் வந்துள்ள இப் புனித கிலையங்கள் தனி அழ கில் தழைத்துள்ளன. ஆண்மையுலகமும் பெண்மை யுலகமும் மேன்மை பெறும்படி பலவகை நலங்களும் கிறை ஒத்து நிலவி யுள்ள இக்குலமக்கள் திருமணம் தருமமணமாய்க் கனிந்து எங்கும் பெரு மகிழ்ச்சியை விளைத் துப் போதிசயமாய்த் திகழ்ந்தது.

அமார் அதிபதிகளே தமது சதிகளுடன் இக் கம்பதிகளின் அழகுகான விழைந்து புகுந்தமையால், இவரது எழில் கலம் எவ ாாலும் அளவிடலரியது என்பதை அறியலாகும்.

குறிக்க நாழிகை வாவே கலியானச் சடங்குகள் பெரு மகிழ்ச்சியுடன் கிகழ்ந்தன. வேதங்களை நன்கு க ைகண்ட வேதி