பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

922 கம்பன் கலை நிலை

மாய்ந்தவர் மாய்க்தவர் அல்லர்கள் மாயா,

H

      • ஏங்திய கைகொடு இரங்தவர் எந்தாய் !
# - - -- --- = ==  * விக்கவர் என்பவர் வீங்தவர் ஏனும்

ஈங்தவர் அல்லது இருந்தவர் யாரே ? (4)

அடுப்ப வரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர் : கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று

“ தடுப்பவரே பகை தம்மைய /ம் அன்னர்

கெடுப்பவர் : இன்னதொர் கேடிலே என்றான். (5)

கட்டுரை யிற்றம கைத்துள போழ்தே x இட்டிசை கொண்டுஅறன் எய்த முயன்றாேர் v2. உட்டெறு வெம்பகை யாவது லோபம்

விட்டிடல் என்று விலக்கினர் தாமே. (6) எடுத்தொரு வருக்கொருவர் ஈவதனின் முன்னே

f தடுப்பது கினக்கழ கிதோ ? தகவில் வெள்ளி -

கொடுப்பது விலக்குகொடி யோய் ! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய். (?) (வேள்விப்படலம், 27-33) தனது கொடையை இடையே கடைசெய்து உாைத்த சுக்கி சனே நோக்கி மாவலி மன்னன் இப்படிப் பேசியிருக்கிருன், கவி களில் குறித்துள்ள கருத்துக்களைக் கருத்தான்றிக் கவுனியுங்கள்.

ஈகையின்-மகிமை இங்கே இனிதாக விளக்கப்பட்டுள்ளது.

‘வந்துள்ளவன் வறியனை யாசகன்.அல்லன்; கிருவின் கேள் வனை பெருமாளே தேவர்களுக்குத் தஞ்சம் அளித்து உன்னை வஞ்சிக்க வந்திருக்கின்றான் , இங்கக் குள்ளக் கள்ளன் சொல்லை கம்பாகே ; ஒன்றும் கல்காதே’ என்று சுக்கிசன் புத்தி கூறினன் ஆகலின் அவனுக்கு எதிராக மாவலி இவ்வாறுஉரைத்திருக்கிருன்.

சாகாானமான ஒரு பிராமணப் பிாமச்சாரி என்றே தான் எண்ணுகின்றேன் ; ர்ே சொல்லுகின்றபடி நாராயணன் என்பது உண்மையானுல் நான் எவ்வளவு பெரிய பாக்கியவான் ஆனேன்!

என மன்னவன் பாவசமாய்ப் பேசலாஞன்.

தேவதேவனுன கிருமால் கை கீழாய் ஏக்கவும், என் கை

மேலாய் வழங்கவும் வாய்க்கது ஆனுல் இங்க அரும்பெறல் ஈலத்தினும் வேறு பெரும் பேறு என்ன உள்ளது ? இருந்தால்