பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 923

1. சால்லும் என் டான், ‘எனக்கு இதன் மேல் நலம் யாது கொல் ?’ ரன். இதுவே எனக்குப் பாமபதம் என்பது குறிப்பு.

கனக் கரியான் என்றது கார்மேகம் போன்ற கரிய கோலத்

Fl # --- e ப’ rr, மேனியான் எ னறவாறு. கனம்=மேகம்.

கைமாறு கரு.காமல் உலகிற்கு உயிாாகாாமாய் உதவி வா கு, கு f த கு

..”

  • so = li h =

என்ற மேகமே கன் மேனி வண்ணம் என வானும் வையமும - கண்ன கின்ற வன் என்றவாறு. எனவே அவனது இயல்பான

wருள் சீர்மையும் உயர் மேன்மையும் உணர வந்தன.

T

! . . காழ்வு இல் கரியான் கை காழ்வது ‘ என்றது யாண்டும் காமாமல் எவர்க்கும் வாழ்வளித்து வருகின்ற கிருவின் நாயகன் ாண்டு என்பால் காழ்ந்து வாங்க வங்கது ஆழ்ந்து சிந்திக்க வுரி

என்பதாம். காழாக கை காழ்ந்து வந்துள்ளமையால் அத் தாழ்வில் ானக்கு ஒர் தெய்வீக வாழ்வு உண்டு என்பது கருத்து.

இலட்சுமி நாயகன் இலட்சையின்றி ஒர் இாவலனுய் நம் ால் இப்படி வி. கோடு வந்திருப்பின் இது நமக்குப் பெரு மகி _யே யாம் ; இவ்வுயர்வுண்மையை நீர் உணரவில்லை ; சிறக்க ா,மொயிைருக்தும் இக்க உணர்ச்சி உமக்குப் புலப்படாது

மாயதே என்பான் : கினக்கு இலை ’’ என்றான்.

எனக்கு வருகின்ற மதிப்பும் மாட்சியும் உமக்கு இங்கே ணய முடியவில்லை ; உமது ஊகக்கின் எல்லையையும் கடந்து - ன.த யோகம் ஒங்கியுள்ளது என்பதாம்.

பாக்கிாம் அறிந்து கொடு என்ற படி கானம் நல்ல உத்தமர் _ளக்கே உதவவேண்டும் ; அப்படியானல் புருடோக்கமனை இவனே விட உயர்க்கவன் யாண்டு உளன்? இவ்வாறு அரியபொருள் வலிய வந்து வாய்த்தது ஆயின் அது எவ்வளவு ஊதியம்? எண்

_ரிக் கெளிக.

கிலைமையை உணராமல் புலமை பேசலாகாது.

. கம்மை விழைந்து வங்கவர்க்கு உள்ளம் உவந்து அள்ளிக் கொடுப்பதே நல்ல குல மக்கள் இயல்பாம். கம் கை மேலாகக் கொடுக்கருள்வோரே மேலோர் என்னும் உயர்பெயர்க்கு உரிய சாவர் : கை கீழாக எங்கிவருவோர் கீழோர் என கின்றார். எவ்

வழியும் கொடுக்கலே உயர்வு ; எடுக்கல் யாண்டும் இழிவாம்.