பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1272 கம்பன் கலை நிலை

உரையாடி கிற்கும் கம்பீரமான விாக்காட்சியை இங்கே ருேமே பார்க்கின்றாேம்.

1. முறுவல் எய்தி கன்று ஒளிர் முகத்தன் ஆகி ’’ என்றது இவனது அகக்கையும் அற்புத அமைதியையும் விளக்கி கின்றது. முடிவல்-புன்னகை

போர் கொடுத்து உன்னேக் கொல்லுவேன் என்று பகைவன் சொல்லவே இவன் நகை புரிந்தான்.

யாரும் அச்சமும் கிகிலும் அடையவேண்டிய இடத்தில் இவன் யாதும் அஞ் சாமல் முறுவல் செய்து கின்றது. பெரிய அதி சயமாகின்றது. அம்மு.அவலின் கருக்தம் குறிப்பும் தெளிவாக வெளியே அறிய அரியன. பலரும் பல வகையாகப் பொருள் செய்துகொள்ளும்படி அது கிலவி யுள்ளது. அங்கச் சிறு சிரிப்பு எதி யாளிக்குப் பெருைெருப்பாய் முடிகி நின்றது.

என்ன கர்வம் ! என்ன திமிர் ! என்ன அலட்சியம் ! என எண்னச் செய்தது. வங் கவாது கிலேமையை எண்ணி எழுங்க முறுவல் கின்ற வனது நீர்மையை விளக்கி யருளியது.

ஒளிர் முகக்கன் என்றமையால் அதுபொழுது அம்முக மண்டலம் விாப்பொலிவோடு விளங்கியுள்ளமை வெளியாயது.

போர்விாத்தில் இவ்வண்னலுக்குள்ள ஆர்வ கிலையை நகை யும் உவகையும் நன்கு காட்டின ஆயினும் அவற்றின் வகையை வகுத்துனாவேண்டும். எதிரியின் அட்டகாசங்கள் இவனது மந்தகாசத்தின் முன் வெட்கி இழிந்து உட்கி விளிக்கன.

நாரணன் வலிதின் ஆண்ட வென்றிவில் ‘

என்றது முன் அவர் வியந்து கூறியதை அடி. யொற்றி எழுந்தது. அவன் வலிகின் ஆண்டது இவன் எளிதின் ஆள வலிய வங்தது என உறவுரிமை கொனித்து கின்றது.

வில்லைக்கையில் வாங்கி ஒல்லையில் வளைக்கவே அவர் உள்ளம் கலங்கினர்.கானில்கணேகொடுக்கவே அவர்ஊனில்உயிர்துடிக்க து. “துன்.டி இரும் சடை யோன் அஞ்சக் கோள் உறவாங்கிச்


சொல்லும் யாண்டும் எல்லாரையும் அச்சுறுத்தி என்.றும் வென்றி விசாய் வி.ணு கொண்டு கினிங் த டா சாமர் ஈண்டுப் பரிசு குலைந்து