பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 943

அஞ்சி ஒடிப்போன கோசிகன் வஞ்சகமாய் வந்து நமக்குத் தெரியாமல் யாகத்தைச் செய்கின்றான் , இன்று இவன் சாகத் தான் போகின்றான். இதுவரை தெரியாமல் இருந்துவிட்டோம். காரியம் கைகூடாதபடி வேள்வியைச் சிகையுங்கள் ; அவனைக் கொன்று தொலையுங்கள் : நமக்கு என்றும் விரோதி ; இன்றுவிடக் கூடாது கடித்துக் தின்று விடவேண்டும் ‘ என இன்னவாறு கொடுமொழிகள் கூறி அடுபடைகளுடன் ஆர்த்துவந்தார்.

அவரைக் கண்டதும் இராமன் கம்பியை அழைத்துக் கன் அருகே கிறுத்தி அாக்கர் கிலையைச் சுட்டிக்காட்டினன். ‘ கவருடை எயிற்றினர் கடித்த வாயினர் : துவர்கிறப் பங்கியர் : சுழல்கட் உயினர் : பவர்சடை அங்தனன் பணித்த தியவர் இவர்என இலக்குவற்கு இராமன் காட்டின்ை.”

1. A 2, “A

இங்ஙனம் காட்டியது, ‘ நான் முன்னேறிப் பொருது முடிக் ன்ெறேன்; ே முனிவர் பக்கல் கின்று அவரை இனிதுகாத்தருள்’ என்று காப்பு கிலேயைக் கை வகுத்துக் கருமவிரைவுகூறியபடியாம். அாக்கரை இன்ன வண்ணம் அண்ணன் காட்டியபொழுது,

so

கம்பி என்ன செய்தான் உடனே அவன் உருத்து கின்று உறுதிபூண்டு.சொன்னது ஊன்றி நோக்கத்தக்கது.

இலக்குவன் உரைத்தது. ‘ கண்ட அக் குமரனும் கடைக்கண் தியுக

விண்தனே நோக்கித்தன் வில்லை நோக்கினுன் A+ O அண்டர் நாயக இனிக் காண்டி ஈண்டவர் துண்டம் வீழ் வனளனத் தொழுது சொல்லின்ை. ‘ (வேள்விப்படலம், 48)

களுf, இங்கே சொலித்து கிற்கின்றன. பாட்டைக் கண்ணுளன்றிப் படித்துப்பாருங்கள். அக்க இளஞ்சிங்கத்தின் உயர் வி. நிலையை உயிரோவியமாக் கவி தீட்டிக் காட்டியிருக்கிரு.ர்.’

மனகிலேயும், விாவேசமும், தீா மொழி

7 *

  • விண்தனை நோக்கித், தன் வில்லை நோக்கினுன். இதில் உள்ள சொல்லை நோக்கும் பொழுதே நம் உள்ளம் சுத்த வீரத்தை நோக்குகின்றது. அவனது விண் நோக்கும்,