பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கம்பன் கலை நிலை

வில் நோக்கும் எண்ணிநோக்குக்தோறும் இன்ப வுணர்ச்சியை எழுப்பி என்றும் இறும்பூது விளேத்துவருகின்றன.

அரக்கர் திாளைப் பார்த்தவுடனேயே அவ்வளவு பேரையும் ஒருங்கே வென்றுவிடவேண்டும் என்று இளையவன் விரைந்து மூண்டுள்ளமை வில்லை கோக்கினன் என்றதால் விளங்கிகின்றது. அங்கனம் விரைந்தவன் அண்ணனிடம் கன் விழைவினே வெளிப் படுத்திப் பின் இாண்டடிகளில் .ெ ருவிாம் தெரியப் பேசியிருக் கின்ற ஆண்மை அழகுகள் அகிமேன்மையுடையன. அண்டர் நாயக என்றது ஆாாமை மீதார்ந்து வந்தது.

அடல் மூண்டு கின்ற போர்த் துடிப்பிலும் தொழுதுசோல்லி ஞன் என்றமையால் அண்ணன் பால் இத்தம்பி கொண்டுள்ள உழுவலன்பும் உயர் மரியாகையும் உணா வந்தன.

இராமன் கிருதரை அழித்தது.

இங்ானம் இளையவன் கூறி வில்லைவளைக்கு முன்னமே மேலி ருந்து உகியம் தசைகள் சிக்காகபடியாகசாலைமேல் பங்களிட்டது போல் அக்காக்கில் இராமன் விாைந்து சரக்கூடம் கட்டினன்.

கொடுஞ் செயலாளராய்க் கொலைத் தொழில் மண்டி அடுத் திறலோடு ஆர்த்துவங்க இாாக்கதர்களைக் கண்டதும் அயலே ஆச்சிரமங்களிலிருக்க அருக்கவர்களெல்லாரும் பெரும் பயங் கொண்டு உள்ளங்கலங்கி ஒடி வந்து இராமனிடம் ஒருங்கே அடைக்கலம் புகுந்தார். புகவே அம்மாகவர்கட்கு ஆகாவு செய்து, விேர் யாஅம் அஞ்சவேண்டா : இப்படி ஒதுங்கியிருங் கள் ‘ என்று உறுதி கூறிவிட்டு உடனே இாமன் காவேகமாய்க் கணைகள் பல ஏவினன். கலைகள் பல விழுக்கன. கொகித்துவந்த அாக்கர்கள் கொலையுண்டு விழவே அவர்க்குக் கலைவா ய் கின்ற மாரீசன் சுபாகு என்னும் இருவரும் வானில் மறைந்து மாயப் போர் புரிந்தார். இராமன் கனன்று கடுத்து வாயுவாக்கிரத்தையும் அக்கினியாக்கிசத்தையும் ஒயே தொடையில் கொடுத்து’ விடுத் தான். முன்னது மாரீசனே வாரி வீசிக் கடலில் எறித்தது ; பின்னது சுபாகுவைச் சின்னபின்னமாச் சிதைத்து அழிக்கது. எஞ்சி கின்றவர் அஞ்சி இடி அடவியில் மறைந்தனர்.

இாமனது இக்க விரவெற்றியைக் கண்டதும் தேவர்கள் மகிழ்ந்த கிாண்டு பூமாரி சொரித்து புகழ்ந்து போற்றினர்.