பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



7. இ. ராமன் 947

இருவரின் ஒருவனேக் கடலின் இட்டது ‘ என்றது மாரீசனே.

சுபாகு உடனே இறங்கொழிக் கான் ஆதலால் ஒருவனே

அந்தக புரத்தின் உய்த்ததே ‘ என்றார், அந்தகன்=எமன். எ.காாம் அதிசயம் கோன்ற கின்றது.

(-நாயகன் கருதி எய்தபடி யெல்லாம் விாைந்து செய்துவரும் திவ்விய மகிமையுடைமையால் தேய்வ வாளி என்றார்.

தேவர்களை வாழ்விக்க வந்த வாளி எனவுமாம். இங்கே கொல்லாமல் விடப்பட்ட மாரீசனே பின்பு இராமனுக் குப் பொல்லாக் தீமை செய்ய வருகின்றான். கொன்றிருந்தால் பொன் மானுய் வந்து புலையாட்டம் செய்திாான். அங்கனம் செய்யாது விடுக்கது கேவர்களுக்கு உய்கி ஆயது ஆதலால், அவ் வுறுதியைச் செய்துள்ள உரிமை கருதி வாளிக்குக் கெய்வஅடை வந்தது என்க. வினேவிளேவுக்கு வேண்டிய வித்துகள் இங்கனம் விளேக்கப்பட்டுவருகின்றன. கடலில் இட்டுவைத்த கருமம்கருதுக.

தீங்கு செய்யவந்தாாை இவ்வாறு இராமன் தீர்த்தொழிக் கவே மாதவரும் வானவரும் மகிழ்ச்சி மீக்கடர்ந்து அவனைப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி கின்றார்.

வேள்வி முடிந்தது.

கருவனத்துள் யான் இயற்றும் கவவேள்வியை கிருதர் விலக்காவண்ணம் செருமுகத்தில் காக்கருள நின் சிறுவருள்ளே கரிய செம்மல் ஒருவனேக் கா என்று முன்னம் கசாகனிடம் கோசிகர் துணே பெற்று வக்கபடியே அல் ஆண்டகை ஈண்டு பாது காக்கருளியது. அருளவே முனிவர் யாகத்தை இனிது முடிக் துவிட்டுப் பெருமகிழ்ச்சியுடன் ஒளிமிகுந்து வெளியே வந்தார்.

விக்வாமித்திரர் இராமனை வியந்து புகழ்ந்தது.

‘sந்தவர் இராமனே வாரியணேத்து ஆனந்த பாவசயாய்ப் புகழ்ந்தி துதித்தார். அங்கிருக்க முனிவர்களும் அவனேச் சூழ்ந்துகொண்டு காட்டுப்பூக்களை வாரிச் சொரிந்து போற்றி கின்றார்: ஆருயிர்களையும் அருங்க வங்களேயும் பேருலகங்களை யும் நேயே காத்தருள வக்க கமலக்கண்ணு ! ‘ என்று ஆர்த்தி

மீதுார்ந்து வார்க்கைகள் கூறிக் கோக்கியம் செய்தார்.