பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

948 கம்பன் கலை நிலை

செய்யமுடியாமல் கையகன் றிருந்த அரிய வேள்வி இனிது பூர்த்தியானமையால் உள்ளம் பூரித்துகின்ற விசுவாமித்திார் இவ்விம வள்ளலையும் கம்பியையும் அமர் இளைப்பு நீங்கும்படி ரோ டச் செய்து, புனித ஆச்சிரமத்திலிருக்கி, அதிமதுரமான இனிய கனிகளே உதவி க், தவசிகள் புடைசூழ அமர்ந்து உவகை கதும்ப முகமனுரையாடினர். அவருடைய வாசகங்கள் நனிநயமுடை யன. அடியில் வருவன.

பாக்கியம் எனக் குளதென கினேவுறும் பான்மை போக்கி கிற்கிது பொருளென உணர்கிலென் : புவனம் ஆக்கி மற்றவை அகிலமும் அணிவயிற் றடக்கிக்

காக்கும் ஒேரு வேள்விகாத் கனேயெனும் கருத்தே.

(வேள்விப்படலம், 57) கமது யாகத்தைப் பாதுகாக்கருளிய இராமனைப் பார்த்துக் கோசிகர் இப்படிப் பேசியிருக்கிறார், செய்த நன்றிக்கு உள்ளம் உவந்து பதில் உபசாரம் கூறியபடி யிது.

இதிலுள்ள மரியாகையும் விநயமும் நாகரீகமும் உறுதிகல அனும் நளினமும் நயந்து நோக்கக்கக்கன. அரிய காரியத்தைச் செய்து உதவிய ஒருவனை உடனே உரிமை கூர்ந்து பாராட்டிப் பேசுதல் உலக இயற்கை. அந்த இயல்பு முனிவர் செயலில் இங்கே வந்துள்ளது. வரினும் அகம் உவந்து எழுந்த முகமன் உரை அதிசய நிலையில் மதிகலஞ் சாந்து துதிசெய்ய கின்றது.

இராமச்சந்திரா! எனக்கு நேர்ந்த இடையூற்றை நீக்கி, என் வேள்வியைக்காத்து, யாரும் செய்ய முடியாக பேரு பகா ாத்தைச் செய்திருக்கிறாய் ! இதற்கு நான் என்ன கைம்மாறு உனக்குச் செய்வேன் : யுேம் உன் குலமும் என்றும் சேமமா யிருக்கவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனே கினைந்து மனம் உருகுவதைவிட அரசகுமாானை உனக்கு வேறு ன்ேனல் என்ன செய்ய முடியும் ?’ என்று இன்னவாறு பேசியிருக்கிவன் டும் ; பெரும்பாலும் இந்த வகையிலேதான் உபசாா வார்க்கதிகள் வந்து சேரும் ஆல்ை இங்கே கவசி பேசியிருப்பது என்ன ? எத்த வகையில் சேர்ந்துள்ளது ? அவளது நெஞ்சம் கனிந்து வக்

துள்ள உரைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்து நோக்கவேண்டும்.

- பாக்கியம் எனக்கு உளது என கினேவு.ணும் பான்மை

‘ .போக்கி, கிற்கு இது பொருள் என உணர்கிலென்