பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா மன் 95:

அருணன் தன் கயனக் கதிக்கு முந்துறு கலினமான்

- -” H. F --- H :-- s * - என்னும் இது எவர்க்கும் பெருவியப்பை யூட்டி அரிய ஒரு வேக விவேகத்தை யுனர்க்கிக் கதிர் நிலையை விளக்கியுள்ளது.

பகலில் வண்டுகள் தாமரை மலர்களில் கேன் உண்டு உலா வும் ; மாலை வாவும் நீர்ப்பூக்கள் தாமாகவே குவிக்குகொள்ளும் : கொள்ளவே, அவ்வண்டினங்கள் அயலேயுள்ளசோலைகளில்போய் இாவு தங்கி யிருக்கும் , இங்க இயற்கை கிலையை எழிலுறுக்திக் கவியின் வருணனை கரும நலம் கனிந்து இங்ானம் வந்துள்ளது s அறங்கொள் நாள் மலர்க் கோயில்கள் இகழ்க் கதவு அடைப்ப ”

என உருவகம் செய்திருக்கிரு.ர். இதில் மருவியுள்ள பொருள் கலங்களைத் துருவி நோக்குக. - கம்மை அடைந்தவர்க்கு உண வும் ருேம் உதவி இனிது பேனும் கரும நிலையங்களாகக் காமரை கள் இங்கே கருதப்பட்டுள்ளன. வண்டுகள் உண்டு மகிழ மது அளித்துப் பாமரித்து வங்கமையால் அறங்கொள் காள்மலர்க் கோயில்கள் என அவை புகழ்ந்து போற்ற கின்றன.

-உண்ணும் காலம் ஆனவுடன் புண்ணிய கிலேயமான கரும சத்திரங்களில் கதவுகள் பூட்டப்படும் ஆதலால் அங்கிலையினை ா - P - - ல்ே - - - - -- ச் - -- எண்ணி நோக்கும்படி இதழக கதவு அடைபட என்றார், அறச் சாலைகளில் வயிறு கிறைய உண்டவர் புறத்தேபோய் நல்ல இடம் பார்த்து அமைதியாய் உறங்கிக்கிடப்பர் ஆகலான், உறங்குகின்ற தோர் நறுமலர்ச் சோலை என அகன் காங் கெரிய வுாைக்தார்.)

-மாலைப்பொழுதில் உலகில் இயல்பாக நிகழுகின்ற இயற்கை

கிலைகளை இவ்வாறு உணர்ச்சிகலங் கனிய உாைத்தருளினர்.)

அளிகள் மதுவருந்திக் களிதுயில் கொள்ளும் குளிர்பூம் பொழிலில் அன்று இரவு இராம இலக்குவர்களோடு முனிவர் இனிது கங்கி இருந்தனர் என்பதை இங்கனம் இங்கிதமாய் இசைதிருக்கினர்.அவர் உறைக்க இடத்தின் உயர்வுனாவக்கது.

அவ்வண்டமர் சோலையில் உண்டு அமர்ந்து உல்லாசமாய்க் கோசிகர் உ ையாடி வருங்கால் உயர்கலைகளும், உலக கிலைகளும், அமார் இயல்புகளும், பழங்கால சரிதங்களும் பலபேசப்பட்டன, அவற்றுள் பாற்கடல் கடைக்க செய்தி மேம்பட எழுக்கது.

120