பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

954, கம்பன் கலை நிலை

துருவாசர் சபித்தது.

5PGh நாள் நளினி என்னும் அழகிய வித்தியாகா மங்கை வைகுண்டம் புகுந்து திருமகள் முன்னிலையில் இன்னிசைபாடி ள்ை. அதிமதுரமான அங்க இசைக்கு மகிழ்ந்து பரிசில் பல கந்து கான் குடியிருக்க இனிய மலர் மாலையையும் அப்பாடினி க்குக் திருவின் செல்வி உரிமையுடன் கொடுத்து விடுத்தாள். அவள் கொழுது வாங்கி உளமிக உவத்து அயனுலகம் வங்காள். இடையே துருவாச முனிவரைக் கண்டாள். பரிமளமுடைய அங் நறுமலர்மாலையை இது கிருமகள் உதவியது’ என அகன் அருமையை உணர்த்தி அவரிடம் அளித்தாள். அவர் அதனைப் பெருமகிழ்வுடன் பெற்றுப் பொன்னுலகை அடைக்கார். அப் பொழுது இந்திான் கேவர்கள் புடைசூழ அயிாவதத்தின்மேல் அமர்ந்து சிறந்த ஆடம்பாங்களுடன் பவனி வந்தான். இாச கம்பீரமாய்த் தேசுமிகுந்து வருகின்ற அவனுடைய சீர்மையை வியந்து நோக்கித் தம் கையில் இருந்த பூமாலையை இவ்வாசர்

அவ்வரசவனிடம் நேசமுடன் நீட்டினர். நீட்டியதை அவன் தோட்டியால் வாங்கி யானைமேல் வைக்கான். அகனேக் துதிக்

கையால் ஈர்த்து அது காலில் மிதிக்கது. முனிவர் கொகித்துச் சிறிஞர்: ஒ இந்தியா தெய்வ நாயகி சூடிய கிவ்விய மாலை யை உன் செவ்வி கண்டு மரியாகையுடன் கொடுக்கேன் அகன் மகிமையை உணராமல் உனது செல்வச் செருக்கால் இச் சிறுமை யைச் செய்தாய் அறிவிலியே! உன் கிருமுழுவதும் இழக்த ே வறியனுபுழலுக’.என். வைது சபித்தார். சபிக்கவே கெய்வத் திரவியங்கள் யாவும் கடலில் போய் ஒளித்தன.

அரம டங்தையர் கற்பகம் வகிதி அமிர்தம் சுரபி வாம்பரி மதமலே முதலிய தொடக்கற்று ஒருபெரும்பொருள் இன்றியே உவரிபுக் கொளிப்ப வெருவி ஓடின. வெண்ணெய்வாழ் கண்ணன்மே வாரின்:

இவ்வாறு போகவே விண்ணகம் வெறுமையாய்ச் சிறுமை புற்றிருந்தது. இந்திரன் மறுகி கொந்து தேவர்களுடன் பிா மனையும் அழைத்துக்கொண்டு கிருமாலிடம் சென்று நிகழ்ந்ததை கேயே யுாைத்து வணங்கி வாழ்க்கி வாழ்வருள வேண்டினன்.