பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

5

5

7. இரா ம ன்

பாற்கடல் கடைந்தது.

அப்பெருமான் இாங்கியருளிக் கடல்கடைகற்கு வேண்டிய பாயங்களை உாைத்தான். அவ்வாறே மக்கா கிரியை மக்காக நாட்டி, வாசுகியைக் காம்பாக அமைத்துச், சந்திரனே க் தாகை கிறு க்திக், கிவ்விய மூலிகைகளை இடைமடுத்துக் கடையலாயினர். கடையுங்கால் மக்காய் கின்ற மலை நிலைகுலைக்கது ; குலையவே மால் ஒர் ஆமையாய் அமைந்து அருள்புரிந்து காங்கினர். அமா ரும் அசாரும் ரும்பாடுபட்டுக் கடைந்து வந்தனர் ; வாவே மறைந்துபோனவை யாவும் மிகக்கெழுக் கன முடிவில் அமிர்தம் திாண்டு வந்தது. அகனக் கமது என விழைந்த வானவரும் தானவரும் வாதாடலாயினர். மாயவன் ஒரு மோ கினியாய்க் தோன்றி அசுரசை வஞ்சித்து அமிர்தத்தை அமாருக்கே உகவி ன்ை. முதலில் மண்டிய ஆலகால விடக்கைச் சிவபெருமான் உண்டான். இடையில் வங்க சாபி முதலிய கெய்வப் பொருள் களே இந்திரன் கொண்டான். இறுதியில் எழுங்க திருவையும்

மணியையும் திருமால் அடைந்தான்.

வெருவும் ஆலமும் பிறையும் வெவ்விடையவற் ந்ேது, தருவும் வேறுள தகைமையும் சதமகற்கு அருளி, மருவு தொல்பெரு வளங்களும் வேறுற வழங்கித், திருவும் ஆரமும் அணிந்தனன் சித மூர்த்தி.

(அகலிகைப் படலம், 26)

(என ஆழி கடைக்க கதையை அருங் கவர் இங்ஙனம் இராம னிடம் கூறினர். இச்சரிக்கியம் விசித்திரமாகக் கோன்.றம். கடல் கடைதல், அமிர்கம் அடைகல் முதலிய கிலேகளெல்லாம் நமக்குக் கெளிவாக விளங்காமையால் அவற்றைக் தெய்வ முறை களாகக் கருகி நாம் அமைதி யுறுகின்றாேம். பாலைக் கடைக்கால்

is # = II. Hஅதிலிருந்து வெண்ணெய் எழுகின்றது. அகனே உண்டால் மனிதனுக்கு உடல் உாமும், ஆயுள்வளர்ச்சியும் உண்டாகின்றன. இவ்வுண்மையைப் பாற்கடலில் அமுகம் எடுத்து அமார் உண்ட கதை மேர்களுக்கு ஒருவாறு உணர்க்கி நிற்கின்றது. உணர்வுக் காட்சியில் உறுவன உயர் மறைகளாய் ஒளிபெற்ற வருகின்றன.

மறி திரைப் பரவைப் புடைவயிறு குழம்பத் துலக்கு மலை ஒாாட் கலக்குவ போல. ‘ (கல்லாடம் 30)