பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

956 கம்பன் கலை நிலை

வடவரையை மத்தாக்கி வாசு கியை நாண் ஆக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினேயே! கலக்கியகை யசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை மலர்க்கமல உங்தியாய் மாயமோ மருட்கைத்தே. ‘

(சிலப்பதிகாரம், 17) திகழொளி மூக்ர்ே கடைந்தக்கால் வெற்புத் திகழ்பெழ வாங்கித்தம் சீர்ச்சிரத் தேற்றி மகர மறிகடல் வைத்து நிறுத்துப் புகழ்சால் சிறப்பின் இருதிறத்தோர்க்கும் அமுது கடைய இருவயின் காண் ஆகி மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க. (பரிபாடல்) ‘’ பரிய மாசுனம் கயிருப் பருப்பத மதற்கு மத்தாகப் பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் கரிய கஞ்சது தோன்றக் கலங்கிய வவர்தமைக் கண்டு வரிய வாரமுதாக்கும் அடிகளுக்கிடமாசிலியே. (தேவாரம்)

கடல் கடைக்க கிலையை இவை காட்டியுள்ளன காண்க. “ மேலாடை யின்றிச் சவைபுகுந் தால் இந்த மேதினியோர் நூாலாயிரம்படித் தாலும் எண்ணுர் துவல் பாற்கடலோ மாலானவர் அணி பொன்னடைகண்டு மகளைத் தந்தே ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அான்.தனக்கே.”

(தனிப்பாடல்) உயர்ந்த ஆடையை உடுக்கியிருந்தமையால் திருமாலுக்குப் பாற்கடல் தன் மகளைக் கொடுத்தது ; கோல் ஆடை சுற்றி கின்ற மையால் சிவனுக்கு நஞ்சைக் தங்கது : ஆகலின் இவ்வுலகில் எவ் வளவு படி த்திருந்தாலும் வெளியே கொஞ்சம் ஆடம்ப ம் இல்

லாமல் போனல் யாரும் மதியார் என்பதாம்.

பழைய சரிகம் ஒன்றை அதிசாதுரியமாக எடுத்துக்காட்டி உலகநிலையை இஃது உணர்க்கி கிற்கும் அழகைப்பார்க்க.

பாற்கடல் கடைந்த கதையை முன்னேரும் பின்னோரு

இன்னவாறு எண்ணி வழங்கி எத்தி வந்திருக்கின்றனர். s

இவ்வண்ணம் பல சரி கங்களைக் கூறிவந்த கோசிகர் இாேமன உறங்கும்படி பணித்து அவரும் அயர்ந்து ஆாங்கினர். பொழுது விடிந்தது ; தினகரன் எழுமுன் அனைவரும் எழுந்தனர். அன்று குரிய உதயத்தைக் குறித்து வந்துள்ள கவி அடியில் வருவது.