பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 965

அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாரும் தா னேயும் பற்றி ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கங் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளேன். ஆயின், ஆர்வுற்று இரங்தோர்க்கு ஈயா திட்டியோன் பொருள் போல் பரந்து வெளிப்படா தாகி வருந்துக தில்லயாய் ஒம்பிய கலனே. (அகம், 276)

தன்னைக் கழுவி நீங்கிய கலைவனைக் குறித்து ஒரு பாக்கை சொல்லியபடி யிது. அடி ஒசை கெரியாமல் மெதுவாக வந்து அதிசாதுரியமாக நாரை மீனக் கவருதல் இதில் அறியலாகும். அங்ஙனம் கள்ளக்கனமாக மெள்ள வந்து என்னைக்கலந்துபோன அவ் ஆான இனி வெளி அகலாதபடி கான் வசப்படுக்கிக் கொள் ளேன். ஆயின், ஈயாத உலோபி பொருள் போல் என் அழகு இழிந்து ஒழிவதாக TT அவள் மொழிந்துள்ளமை காண்க.

ஒரு சிறுகருத்தை உரைப்பதில் பல குறிப்புக்களைக் கவிகள் வெளிப்படுத்திவிடுகின்றனர். அகப் பொருள் துறையில் காதல் நலங்கனியச் சிருங்காராசங்களைக் கூறுங்கால் மருதகில வளங்களை

மருவி யுாைப்பது பழங்கால வழக்கமாய்ப் படித்து வந்துள்ளது.

இப் படி முறையில் பல படிகள் ஏறிக் கம்பர் கைதேர்ந்திருக் கின்றார். காதல் நிலைகளையும், காமச்சுவைகளையும் கழறுங்கால் பல கத்துவ மறைவுகளை எளிதே விளக்கி இகம்புரிகின்றார்.

2. மதகுகளிலிருந்து பாய்கின்ற நீரோட்டங்கள் மக்களங் கள் போல் முழங்க, அசோக மலர்கள் மணி விளக்குகளாய்ச் சொலிக்க, வண்டுகள் யாழ் எனப் பாட, மயில்கள் கலாபங்களே

விரித்து அழகிய மங்கையர்போல் அங்கே நடித்தன என்பதாம்.

இசையாங்கில் நிகழுகின்ற ஒரு இனிய காட்டியக் காட்சி

இப்பாட்டில் காட்ட்ப்பட்டுள்ளது. கான்றல்=ஒழுகல்.

3. உழவர்கள் களைகளாகக் களைக்தெறிக்க குவளைப் பூக் கள் வயல் அயலே தாமரை மலர்கள் மேல் கிடந்தன ; அவர் பால் காதல் மண்டி வந்த மடங்தையர் அம்மலர் கிலைகளைக்கண்டு மனம் கறுத்து மறுகி வெறுத்து மாறி கின்றார் என்பதாம்.